பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுெ

வெஃக = விரும்பாத, (179). வெஃகாமை = விரும்பாமை, (178) இது, திருக்குறளில் வரும் 18வது அதிகாரம், பிறருடைய பொருளை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ளாமலிருக்கக் கூறப் பட்டப் பகுதி.) வெஃகி ஆசைப்பட்டு, விரும்பி,

(172, 173, 175, 176, 177), வெஃகி ஆம் மற்றவர்களுடைய பொருளை வஞ்சித்துக் கவர ஆசைப்படுவதால் உண்டாகும், (177). வெஃகின் ஆசைப்பட்டால், (171,

180), வெகுளாமை =

(308, 1060),

(திருக்குறளில் வரும் 31-வது அதிகாரம். ஒருவர் கோபப்படு வதற்குக் காரணம் இருக்கலாம். இருந்தாலும், அவர் அந்தக் காரணத்திற்கு அடிமையாகாமல், அதைப் பொறுத்துக் கொண்டு, சினத்தை வெல்லும் உயர்ந்த பண்புடயவராக வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி இது.)

வெகுளி = கோபம், சினம், (29, 35, 309); வெறுப்பு, (360, 526, 531, 864).

வெண்மை = புல்லறிவாண்மை,

அற்பப் புத்தி, (344).

(அற்பப் புத்தியை ஆளும் தன்மையுடைய சிற்றறிவினர், தங்களைப் பேரறிவாளர்களாக

கோபப்படாமை,

விளங்க :

எண்ணிக் கொண்டு, கல்விமான்கள், அனுபவசாலி கள், மூதறிவாளர்கள்,

சான்றோர்கள் கூறும் அறிவுரை களைக் கேளாமல் ஆர்ப்பாட்டப்

புகழ்த் தேடிகளாக இருப்பவர் களான புல்லறிவாண்மையாளர்

களைத் திருத்தும் அறிவுரைப் பகுதி இது.) வெம் = கொடிய, {895).

வெம்கோல் = கொடுங்கோல், (563).

வெயர்ப்பு = வேர்வை உண்டாக, காதலியின் நெற்றி வேர்வை உண்டாகுமாறு, (1328).

வெயில் = சூரிய ஒளி, {77). வெய்து = விரைவில், (569);

சூடான உணவு, (1128).

வெருவந்த =

தக்க (563)

அஞ்சிய, அஞ்சத்

இது, திருக்குறளில் வரும் 57வது அதிகாரம். பெயர் 'வெரு வந்த செய்யாமை" மன்னன் என்பவன் அவனை நம்பி வாழ்கின்ற குடிமக்கள் பயந்து வாழக்கூடிய கொடுமையான செயல்களை மக்கள், மன்னனுக்கே அச்சம் தரக்கூடிய செயல்களை மக்கள் செய்யா திருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி.1

ந்து = அஞ்சி, படத்தக்க, (563).

வெரூஉம் பயப்படும், (599).

பயப்