பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

வெல்படை = எதிரிப் படைகளை வெற்றி பெறும் போர்ப் படை, (761).

வெல்லும் = வெற்றிக் கொள்ளும், (481, 495, 769; வெல்லத் தகுந்த, (545).

வெல்வது = வெற்றி பெறுவது,

(748). வெளிப்படும் = ஊரார் துற்றப்

பட்ட அலர் மொழிகள்ால், எனது காதலின்பமும் வெளிப் பட்டு, (1145). வெளியார் = அறிவில்லாதவர்கள்,

(714). வெளிறு = அறியாமை, (503).

வெள்ள = நீர்ப் பெருக்கு மிகுந்த

வெள்ளமாகிய, (1170). வெள்ளத்தனைய = அதிகமான வெள்ளம், அளவற்ற நீர் பெருக்கு (622). வெள்ள நீர் = வெள்ளம் போல வழியும் எனது கண்ணிரில் புகுந்து, (1170).

திருக்குறள் சொற்பொருள் கரபி

வெறி = நல்ல மனம், (11:13). வெறிய = அறிவற்ற செயல், (175). வெறுக்கை = மிகுதி, அதிகமான, (600, 971), செல்வம், (761).

வெறுத்தக்க = பொருந்தத்தக்க,

செறியத்தக்க, (993). வெறுப்பு = விருப்பில்லாத, (696). வென்ற = வெற்றி பெற்ற, (174). வென்றது.உம் - வென்று அவன்

பெற்ற பொருளும், (931). வென்றி = வெற்றி தேடித் தருவது, (546); தனது மன்னனுக்கு வெற்றிச் செய்தியைக் கூறவல்ல தூதன், (683).

வென்றிடினும் = வெற்றி பெற்றா

வென்றீக = விரைவில் வெற்றி

பெறுவானாக, {1268), வென்றுவிடல் = வெற்றி பெற்று

விடுக, {158).

வேட்ட = விருப்பம் அதிகமான,

(1105).

வேட்டலின் = யாகங்களைச் செய்

வதைக் காட்டிலும், (259).

வேட்டற்றால் =

போல, (1145).

வேட்டுவன் E

பவன், (274).

விரும்பினாற்

வேட்டை ஆடு

வேட்ப = மேலும் விரும்ப, விரும் பும் தன்மையில், (643, 646, 696).

வேட்பன =

விரும்பும் செயல்கள், 364).

வேண்ட = விரும்புவதன் மூலம்,

{362, 364).

வேண்டல் = விரும்பத் தக்கதல்ல,

(82, 871).

விரும்புகின்றவை, (362,