பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

199

வேண்டற்க = விரும்பாது விடுக,

(171); விரும்பாதே, (931). வேண்டா உயிரார் = உயிர் வாழ் வதை விரும்பாத வீரர்கள், (777). வேண்டா = வேண்டுவதில்லை, (37); நோக்க மாட்டார், (211); வேண்டியதில்லை, (942); விரும்பாத, (777, 901, 1003). வேண்டாதார் = பகைவர்கள், (584). வேண்டாப் பொருள் = மனைவி ஏவல் செய்தொழுகுதல், (901). வேண்டாமை = விரும்பாமை, (180,

362, 363). வேண்டாமை வேண்ட - அவாவின்

மையை விரும்பல், (362). வேண்டரை 本 வினைத் திண்மையை விரும்பி மேற் கொள்ளா அமைச்சரை, (670}. வேண்டி = விரும்பி, (263, 777,

1177, 1255). வேண்டிய = விரும்பியவை, (265,

651). வேண்டிய எல்லாம் : அய்ம் புலன் நுகர்ச்சிக்கு வேண்டியவை எல்லாம், (343). வேண்டின் = விரும்பினால், (154, 342, 893, 960, 1062, 1150); வேண்டியவிடத்து, (893). வேண்டுக = விரும்புக, (960). வேண்டுங்கால் = ஒன்றை விரும்ப

வேண்டும்போது, (362), வேண்டுதல் = விரும்புதல், (4). வேண்டுபவ = விரும்பி நினைக்

கின்ற செல்வங்கள், (696). வேண்டும் = விரும்பும், (21, 367); விரும்ப வேண்டும், (696);

தகும், (85, 257, 315, 343, 470, 538, 611, 652, 653, 667, 867, 963, 1060). வேந்தர் = அரசர், (691). வேந்தற்கு = அரசனுக்கு, (382). வேந்தனும் = அரசனும் : (பரி மேலழகரும், மணக்குடவரும் தத்தமது உரையில், இந்திரனா யினும் என்று பொருள் கொண்டனர்), (899). வேந்து = அரச பதவியை இழந்து,

(899). வேம்பாக்கு = எனது நெஞ் சிலேயே எப்போதும் இருக் கும் சூடான வெப்பத்தால் அவர் சுடப்பட்டு விடுவாரோ என்று எண்ணி, (1128).

வேய் = மூங்கில், (1113).

வேரார் = கோபம் கொள்ளமாட்டார்,

(487).

வேர்ப்பர் = கோபம் கொள்வர்,

(487). வேலாருள் = வேற் படையைப்

பெற்றிருக்கும் வேற்றரசனிடம் சென்று, (683). வேலி = நாணம் என்ற வேலிப்

பாதுகாப்பு, (1015). வேலை = உயிரை உண்ணும் வேலை என்ற தொழிலை செய்து கொண்டிருந்தாலே, (1221). வேல் = எறியீட்டி, வேல் போன்ற போர் ஆயுதங்கள், (500); படைக்கலம், (546). வேள் = உதவி, (81); உதவிகள் செய்தல், செய்யும் தன்மை, (6.13, 614); ஒப்பரவு, (212). வேள்வி = யாகம், (87, 88).