பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

திருக்குறள் சொற்பொருள் கரபி

வேறு = வேறுபட்டவர், (143, 926); வேறுவேறு அல்லர், இரு வேறு, (1209); கூறு, (374); வேறுபாடு, (514, 600); வேறு பாடாக, {519); உள்ளொன்று,

புறமொன்றான வேறுபாடு, (822), அறிவால் வேறுபட்டவர், !

(704); வேறல்ல, பொது, (1012); வேறுபட்டே இருக்கும், (822); சொல்வேறு செயல் வேறாக இருப்பவர், (819). வேற்றுமையான் = தொழிலில் உயர்வு தாழ்வு என்று வேறுபாடுகளால், (972).

Ꭰ©aᎬ

வை = வைக்கோல் போர், (435). வைகல் = நாடோறும், (83).

வைக்க = வைத்து, (50); கருதப் படும், (214, 880); மதிக்கப் படும், (388).

வைக்கும் - எடுத்து வைப்பான்,

(776).

வைத்தான் = சேர்த்து வைத்த

ஒருவன், (1001).

வைத்து = ஈயாமல் சேர்த்து வைத்து, (228) மனத்தில்

நினைத்துப் பார்த்து, (1269); வைத்தாற் போன்றது, (840).

வைப்பர் =

(155).

வைப்பிற்கு = நிலத்திற்கு, (24).

வைத்துக் கொள்வர்,

வைப்பின் = உலகத்தின், (149).

வைப்பு - வைத்தல், வைத்தற்குரிய

இடம், (226).

வையகத்து = உலகத்து, (75, 1055). வையகம் = மண்ணுலகம், (101);

உலகம், (547). வையக்கு = உலகுக்கு,

கத்துக்கு, {70}. வையத்தின் பூமியிலிருந்து, (353). வையத்து = உலகத்தில், (22, 850).

6ö ← { {Ꭵ j

வையம் = நிலம், (189).

வையாது = கருத மாட்டார்கள்,

(841). வையார் = உலகத்தார் வைக்க

மாட்டார்கள், (155).