பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அருளொடும் an அருளுடைமை

யோடும்; குடிகளிடத்துச் செய் யும் அருளோடும், (755ர். அருள் = அருளொழுக்கத்தை; துறவு, (176), கருணை அருள் உடைமை, (அருளுடைமை, என்பது என்னவென்றால், 'யாதானும் ஓர் உயிர் துன்பப் படுமிடத்து, தனது உயிர் வருந் தினாற்போல் வருந்தும் நீர்மை" என்கிறார் இளம்பூரணர் எனும் உரை மேதை. . அருள் பொருள் ஆயும் - அருளைப் பொருளாக ஆராயும்; அரு ளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும், (914). அரோ = அசைநிலை, ஈற்றசை,

(1153, 1256). அலகு = நெற்கதிர், நெல், (1034). அலகை = பேய், (850). அலந்தணரை = துன்பமடைந்திருப்

பவரை, (1303). அலரறிவுறுத்தல் =

கத்தை அறிந்த மற்றவர்கள், ஊரர்கள் துாற்றுதல், தனக்கு நன்மையானவைகளை நாயகன் நாயகி தோழிக்குத் தெரிவித்தல் (அதிகாரம் 115 அலர் அறிவித்தல்). அலர் = ஊரார் அறிதல்; உறவு முறையில் பலர் அறிதல், (1141, 1142, 1146, 1149, 1296, 1301). அலன் எழ = பிறர் உற்றார், ஊரார் அறிந்து துற்றுதல், எழுதல், (1141). அலர் நாண் = அலர் தூற்றுவதற்கு

வெட்கப்பட, (1149).

கருணை

இருப்

களவொழுக்

திருக்குறள் சொற்பொருள் சுரபி

அலை = அலையும் தொழில்

வருந்துதல், (551).

izan = தொந்தரவு கொடுக்கும், (735). அல் = அல்லாததாகிய, (301), ஆகா,

(1299); அல்லாத, (1300). அல்ல ஒழிந்த, (61), ஆகா, (95); இல்லை, (115, 1012); நடு வல்லாதவற்றை, (116); பாவங்கள், (150); அல்லாதன, (157, 173); பாவம், (181); அல்லாத, (289), இல்லை, (279); அன்றி, (337); அல்லாத வற்றை, (466, 700, 944,962). அல்லதற்கண் = துன்பத்தில், (798). அல்லது = அல்லாதது, (108): இல்லது, (231, 254); அல்லா up b, (4 91, 570, 751 951, 1131, 1159, 11 68); செய்வ தல்லது (1090); குற்றமுள்ளது செய்யக் கருதின், (795),

ல்லம் க (1209), அல்லர் = அவர் இல்லை, (143, 880, 926, 973); அல்லராதல், (1300), அல்லல் = துன்பம், (245, 379, 460, 555, 626, 787, 936, 938, 1160, 1301, 1303).

அல்லவரை = அல்லாதவரை, (751).

அல்லவற்றை = இல்லாதவற்றை,

(351).

அல்லவை = பாவங்கள், தீமைகள், {96, 164, 182, 246); தவமல்லாத

அல்லாதவராவோம்,

தீய ஒழுக்கங்கள், (274); அருளல்லாதவை, (384); அற மல்லாதவற்றை, (551);

பிறவற்றை, (1286). அல்லற்கண் = இடுக்கண் நேர்ந்த

விடத்து, (798).