பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

27

奖 அரத்தால்

தேய்க்கப்பட்ட, (888).

அரிது - ஆகாது, முடியாது. (7, 8, 29, 101), இல்லை, (177, 227, 235, 248, 606, '647, 693, 762, 823, 843, 886, 104.9, 1153, 1 1 55, 1 15 6, Í Í 6 0, 1180, 1276); உண்டாகாது, அருமை யுடையது, (377, 4:19, 499).

அரிது ஆற்றி - பிரிவுக்கு உடன்

பட்டு, (1160),

அரிதே அரியது, (213, 443, 503). அரிந்தற்று = அறுத்தார் போலும்,

(1304). அரிய = அரியவை, சுலபமாக, எளிதில் முடியாதவை, (26, 489); அரிய நூற்களை அதாவது மன்னர்கட்குரிய போர் நூல், பொருள் நூல், ஆட்சி நூல் முதலியன, (503); அரியவை, (537, 664, 781). அரியது - அரிய காலம், (489);

அருமையுடையது, (747). அரியர் = சிலர், பெறுதற்கு அரியர், (723); நாம் காமம் மீதுார்தற்கு அரியர், (1138). அரியவற்றுள் = அரிய பேறுகள்

எல்லாவற்றுள்ளும், (443). அரியவை = (693}. அரிவை = பெண், (1107). அரு = அரிய, அரியதான, (483,

631,647). அருங்கேடன் = அரிதாகிய கேடு

களை உடையவன், (210). அருங்கேடு = அழிவில்லாமை, (732). அருஞ்செவ்வி = தன்னைப் பார்க்க வருபவர்க்குச் சமய மின்மை,

(565).

பொறுத்தற்கரியன,

அருட்செல்வம் = அருளால் வரும் செல்வம், அருளுடைமை யாகிய செல்வம், (241). அருட்பொருள் = பொருள், (914). அருந்தியது = உண்டது, (942). அருப்பு = கிளைத்தல், அரும்பி

வளர்தல்; அரும்பு, (522).

அருளாகிய

அருமறை = அரிய இரகசியங்

களை, (847). அருமை = முடியாமை, கடுமை,

(6.11}; பொறிகள் இருப் பதால் கடத்தற்கு அருமை, (743); அடைதற்கு அருமை, (1142). அருமை உடைய = பிறர் செய்தற்கு

அருமையுடைய, (975). அரும் அறிதற்கரிய, (198): பெற முடியாத, (4.62); இன்மை, (732). அரும்பயன் - அருமை தரும், நன் மை தரும் செயல்கள், (198). அரும்பி = உண்டாக்கி, (1223);

முகிழ்த்து, மொட்டாகி, (1227).

அருவினை = முடித்தற்கருமை யுடைய செயல், (483, 631). அருளல்லது பாவம், உயிர்க்

கொலை, (254).

= அருள் இல்லா தவர்கள், (248).

அருளாட்சி = அருளால் வரும்

பயன், (242). அருளதான் = அருள் இல்லா

தவன், இரக்கம் கொள்ளாதவன், (249).

அருளாள்க - கருணையுடைய செயல்களில் பழகுக, (242).

அருளின்மை = கருணையின்மை,

(1239).

அருளென்னும் : அருளாகிய, (757).