பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

39

ஆகி உடையவளாகி, மருந்தாகி என்ற சார்புகளிலே, (51, 217) பொருளாகி வரும், (481, 586, 587. 732, 744, 745, 1218, 1227, 1228).

ஆகிய - ஆகவும், ஆயிருப்பதன், (270); உண்டாகிய, {283); உடையராகிய, (329); ஆவ தற்குக் காரணமாகிய இயல் பினர், (817).

ஆகிவிடும் = தீதாக முடிந்து விடும்,

(128); அழிந்தே போவாம், (476). ஆகு = செல்வம் உண்டாகும;

பொருள் திரள்வதற்குக் காரண மாகிய வழி, (371).

ஆகுஆறு = செல்வம் வரும் வழி: பொருள் வருமானம் வரக் கூடிய ஆக்கம், (478).

ஆகு ஊழ் = செல்வம் வருவதற் குக் க்ாரணமான வழி; நன்மை தரும் வகையில் இயற்கை முறையாக அமையும் இயற்கைப் பண்பறிவு, (371).

ஆகுதல் 4 ஆவது என்பது, (683,

823).

ஆகுதிர் = நடந்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கின்றீர், (1319).

ஆகும் = முடியும், (134): ஆக

இருக்கும், (128, 205, 235):

பொருந்தும், (262); உண் டாகும், (328, 459, 630); ஆல், இருக்கும், (344, 368, 436, 452, 454, 456), உண்டாகும், (459); வெளிப்படுத்தியவனாவான், (590); இயலும், (1049, 1079, 1214).

ஆகுல = ஆரவாரிக்கும், (34). ஆகுவது= ஆவது ஒரு பயன் (315).

செல்வத்தைக் காட்டிலும், (657). ஆக்கமும் செல்வப் பெருக்க மும், (169); நன்மைகளும், (642). ஆக்கம் = செல்வம், மேலும் மேலும் பெருகுவது, (31, 32, 112, 113, 122, 135, 163, 177, 183, 283, 328, 457); செல்வம், (522,527, 544, 562, 593, 642, 651,755, 858, 859, 902); மேல் வரும் மிகு ஊதியம், (463); உயர்வு, (492).

= உண்டாக்கி, உளவாக்கி, (12), முடித்து, (678). ஆக்கிக் கோடல் = செய்து முடித் துக்

கொள்ள வேண்டும், (678). ஆக்கும் = வளர்க்கும், (616). ஆங்கு = முன்பிருந்தபடியே, போலவே, (15, 265, 666); அசை, (43, 584, 1307); போல, (247, 803); அதுபோல, (252); அந்த வகையே, (279); அங்கே அயல் அரசரோடு, (474); அது போல, (534); அசை இடத்தும் எனினும் ஆம், (676); மேற் கூறிய, (740); அத்தகையது கூட, (1825). - = அப்பொழுதே, அவ் விடத்தே, (16, 171, 179, 289, 333, 487, 566, 788, 1215). ஆசற்றார் = குற்றங்கள் இல்லாத

வர்கள், (503). ஆசாரம் ஒழுக்கம். இது வடச் சொல் என்று கூறுவர் பார்ப்பன பற்றாளர். தமிழ் மொழி யில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதைக் கற்றார் அறிவர். அவ்வாறுள்ள சொல்லை. உடனே வட்சொல் என்ற முடிவுக்கு வந்து விடுவது தவறு என்று மொழி நூலார் கூறுவர்.