பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஆ -தமிழ் நெடுங் கணக்கில் வரும் ஒரு நெட்டுயிர் உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்த அளவிலே ஒலிக்கும் ஒரு நெடில் உயிர். அஃறிணை, படர்க்கை, எதிர்மறைப் பலவின் விகுதி, ஆக என்பதின் குறுக்கம். ஆதலைச் செய்யென் ஏவல், இசை, இரக்கம், இரண்டாம் உயிரெழுத்து இது. எதிர்மறை ஒரு வினையெச்ச விகுதி. சொல்லிசை, பசு, பெண் மான், பெண் எருமை, வியப்பு. விலங்கின் பெண் பொது, வினா இணைப்பு, அந்தம், உருக்கம், குறைவு, பிரிப்பு இவற்றை உணர்த்தும் இலக்கியச் செய்யுட் கூறுபாடு. அஆ - வியப்புச் சொல், வியப்பிரக்கச் சொல், இரக்கச் சொல், ஆக - ஆகட்டும் உவமையுருபு முழுவதும் அடங்கியுள்ள எழுத்து

ஆ = பசு, 560-ஆவது குறளின் முதற்சீரின் முதல் எழுத்து. 'ஆ'. பரிமேலழகர் உட்பட்ட சில உரையாசிரியர்கள் 'ஆ' என்றால் பசு என்று கூறி, அது தருகின்ற பயன் எனப்படும் பால் என்றும் சுட்டுகிறார்கள். (திருக்குறளார் முனிசாமி 'பசுக்கள் தரும் பயனான பால்' என்று பரிமேலழகர்

உரைப் பாதையினையே நமக்கும் வழி காட்டுகிறார்.) 1ஆனால், நாவலர் நெடுஞ்

செழியன் தனது உரையில், 'ஆ' என்றால் பசு என்ற பரி மேலழகர் உரையை மறுத்து, ஆபயன் = வினைத்தொகை. குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள். ஆவின் பயன் என்று பொருள் தரும் 'ஆப் பயன்' என்பது பாடமல்ல. அது பொருந்தி வராது என்கிறார்! (குறள் 560).

|ஆனால், இரவு அச்சம் என்ற 197-ஆவது அதிகாரத்தின் 1966-ஆவது குறளின் முதல் சீரான 'ஆ'விற்கு என்பதில் வரும் 'ஆ' என்ற சொல்லுக்குப்

'பசு என்று உரை கூறுகிறார் நாவலர். சிந்திக்க.) ஆ = ஆக, (82, 104, 119, 300, 429, 433, 443, 444, 451, 507, 634, 1163, 1193, 1250, 1315).

ஆக = உடையவனாக, (92); உளவாயிருக்க, (100); உண் டாக, (117, 278, 424, 434, 445, 666, 951, 1127, 1128, 1147, 1242, 1249, 1263, 1317). ஆகல் = ஆக்குதல், ஆதல், (372). ஆல் ஊழ் = பொருளை உண்டாக்கும் ஊழ், ஆசு.ழ் என்பர் பரிமேலழகர். 1கைப் பொருளை ஆக்கக் கூடிய இயற்கைப் பண்பறிவு என்பது நாவலருரை (372). ஆகா = நில்லா, (376); முடியாத, (421); ஆகாமல் போகும், (456). ஆகாதது - ஆக நில்லாதது, (1291). ஆகாதவை = முடியாதவை, (537}. ஆகாதாகி - இல்லவையாகி, (128). ஆகாது = ஆக்கம் இல்லை; உண்

டாகாது, (619).

க நில்லாமற் போய் விடும், {376).