பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

41

ஆதியாய் = அடிப்படைக் காரண

மாய், (543). ஆபயன் = பசுவால் பெறப்படும் பயன் பால் என்பர் பலர், (560); ஆப்பயன் என்பது பாடமல்ல; ஆபயன் வினைத் தொகை, குடி மக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள் என்கிறது நாவலருரை, (560). 'உலகம் அனைத்திற்கும் 'பால்’ இன்றியமையாததாகவும், பொது வாகவும் உள்ளதால் 'ஆ' என்றாரென்றறிக என்கிறது’ திருக்குறளார் முனிசாமி உரை, (560). ஆமை = ஆமை தனது ஒட்டுக்குள் ஐந்து உறுப்புக்களை அடக் கிக் கொள்ளும் ஒரு நீர் வாழ் பிராணி, (126). ஆம் ஆகும், (93, 113 449, 488, 492, 643, 1002, 1298); உள தாகும், (351); முடியும், (375): போய்விடும், (376); சார்வன வாகும், (320); ஆவான், (390); துணை நிற்கும்,

(453); உண்டாக்குவதும், (685);

ஆவான், (686, 690, 785, 830, 858); அசை (889, 932). ம்கால் உண்டாகும்போது, (379). ஆய = உண்டாகிய, (2); ஆன. (12); ஆகியவற்றை, (1286). ஆயது உம் = நின்றதும், (12). ஆயன் = இடையன் (1228). ஆயர் ஆகியவர், (106).

ஆயிடை - ஆக இரு வகையிலும்,

(1179). ஆயிரம் = ஆயிரம் வேள்வி

களைவிட, (259).

(414); அளவாம், (433); உண்டாகும்,

ஆயினும் = இருப்பினும், ஆயிருந் தாலும், (52, 127, 144, 355, 404, 409, 414, 458, 478, 599, 656, 889, 900, 961, 1005, 1321, 1325).

ஆயின் = ஆனால், (44, 45, 209, 563, 566, 1119, 1156, 1216, 1306).

ஆம் = ஆராயும், (198);

ஆராய்ந்து செய்யும், (914).

ஆய் - உடையவனாய், (446); சிறந்த, அழகிய, (1081); உடையதாய், (1216).

ஆய் இழை = ஆராய்ந்தெடுத்த நகைகளை அணிந்த இந்தப் பெண், (1124). -

ஆய்ந்தொடியார் = ஆய்ந்தெடுத்த வளையல்களையுடைய விலை மகளிர், (911):

ஆய்ந்தவர் = செயல்களை ஆராய்ந்து செய்பவர், (622). ஆய்ந்து = ஆராய்ந்து, (517, 792,

795). ஆய்ந்து ஆய்ந்து = நிறைவையும் குறைவையும் குணங்களையும் குற்றங்களையும், பலகாலும் பல முறைகளிலும் ஆராய்ந்து ஆராய்ந்துப் பார்த்து, (792). ஆர = நிறைய பயனைப் பெற,

(835); நிறைய, (1265). ஆரா = ஒருக்காலும் நிறைவு பெறா,

(370). ஆராய்ந்த ஒரு சொல்லின் பயனை ஆராய்ந்து, (682); ஆராய்ந்து உணர்ந்துக் கற்ற கல்வி, (684). ஆராய்ந்து = ஆராய வேண்டிய வற்றை ஆராய்ந்து அறிந்து, (586); அவற்றுக்கு ஏற்ற சொற் களைத் தெரிந்து ஆராய்ந்து,