பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

(682); ஏற்ற சொற்களின் திறத்தை மேலும் ஆராய்ந்து, (71.1).

ஆதய்வது = பொருத்தமாக

ஆராய்வது, (584). ஆராய்வான் = ஆராய்ந்து நீக்கத்

திறனுடையவன், (512). ஆார் = உணவு உண்டு நிறையப்

பெறாதவர்கள், (936). ஆரிருள் = நரகம், நிறைந்த துன்பம்,

{121}. ஆருயிர் = அருமைமிகு உயிர் பெற முடியாத அரிய உயிர், (73). ஆர் இது பலர் பால் விகுதி, (43, 1189); அரிய, (73, 1141); தாங்க முடியாத, (121}; நிறைந்த, (1105); மிக்க, (1179). ஆர்க்கும் பிணிக்கும் அல்லது

கட்டும் கயிறு, [482). ஆர்வம் = பிறரிடம்

விருப்பம், (74). ஆர்வலர் அன்புடையவர் (74). ஆல் = மூன்றாம் வேற்றுமை உருபு (11); அசை நிலை, (91, 216, 217, 256); கண், போது, (102); கொண்டு, (129); காரண மாக, (208, 220, 371, 457, 514, 548); காரணத்தால், (265); கருவியாக, (282, 309, 418); ஏற்ப, (294); உடனே, (387); 397-வது குறளில் 'நாடு ஆமால்', 'ஊர் ஆமால்' என்ற இரண்டு இடங்களில் வந் துள்ள 'ஆல்'கள் இரண்டும் அசைகள், (397) ஆலே, (525}; கொண்டு, (537): ஆலும், (588); ஆல், (732, 757, 817, 827, 1004); அசைநிலை, (840, 875, 925, 966, 993), பொருட்டு, (10.17).

ஆவது = வளர்வது, (283); ஆகக்கூடியது, (427); உண்டா

காட்டும்

திருக்குறள் சொற்பொருள் சுரவி

கும் ஆக்கத்தையும் அதா வது பொருளையும், (461).

போல = வளர்வது போலத் தோன்றி, (283). ஆவது உம் : பின்னால் வரப்

போவதையும், (461). ஆவர் = செய்வர்; செய்வாரோ, (1165); ஆகுவார், துன்பமுறு வார், (1189); ஆக நிற்பார், (1218). ஆவன் என்ன ஆவேன், எப்படி

வாழ்வேன், (1207). ஆவார் = செய்வார் (1299).

bகு = பசு குடிப்பதற்கு, பசுவுக்கு, (1066). ஆழி = கடல், (8): கடல் மண், கடல்

கரை, (989). ஆழும் அழுந்தும், (919). ஆழ்= சேற்றில் புதையும், புதையும்

தன்மை, (500).

ப்படும் : அமர்த்தப்படுவான், படுவான், (511). ஆளரை = உடையவரை, (1230). ஆளும் = மேற்கொள்ளும், (251); மேற்கொள்ளச் செய்யும், நடு இரவிலும் அடக்கி ஆளும், (1252). ஆளும் தொழில் = தொழில் படுத்தி

அடக்கி ஆளும், (1252).

வேலைகளுக்கு ஆக்கப்

ஆள் = ஆட்கள், வீரர், (500); உடையவர், {1005, 11:19, 1125, 1142).

,gis = உடையவர்களாகுகچے

(242); விடுக, போக்குக, (589). ஆள்பவர் பண்பாட்சியுடையார்,

(1017). ஆள்பவர்க்கு = ஆளும் திறமை

பெற்றோர்க்கு, (383); அவை