42
(682); ஏற்ற சொற்களின் திறத்தை மேலும் ஆராய்ந்து, (71.1).
ஆதய்வது = பொருத்தமாக
ஆராய்வது, (584). ஆராய்வான் = ஆராய்ந்து நீக்கத்
திறனுடையவன், (512). ஆார் = உணவு உண்டு நிறையப்
பெறாதவர்கள், (936). ஆரிருள் = நரகம், நிறைந்த துன்பம்,
{121}. ஆருயிர் = அருமைமிகு உயிர் பெற முடியாத அரிய உயிர், (73). ஆர் இது பலர் பால் விகுதி, (43, 1189); அரிய, (73, 1141); தாங்க முடியாத, (121}; நிறைந்த, (1105); மிக்க, (1179). ஆர்க்கும் பிணிக்கும் அல்லது
கட்டும் கயிறு, [482). ஆர்வம் = பிறரிடம்
விருப்பம், (74). ஆர்வலர் அன்புடையவர் (74). ஆல் = மூன்றாம் வேற்றுமை உருபு (11); அசை நிலை, (91, 216, 217, 256); கண், போது, (102); கொண்டு, (129); காரண மாக, (208, 220, 371, 457, 514, 548); காரணத்தால், (265); கருவியாக, (282, 309, 418); ஏற்ப, (294); உடனே, (387); 397-வது குறளில் 'நாடு ஆமால்', 'ஊர் ஆமால்' என்ற இரண்டு இடங்களில் வந் துள்ள 'ஆல்'கள் இரண்டும் அசைகள், (397) ஆலே, (525}; கொண்டு, (537): ஆலும், (588); ஆல், (732, 757, 817, 827, 1004); அசைநிலை, (840, 875, 925, 966, 993), பொருட்டு, (10.17).
ஆவது = வளர்வது, (283); ஆகக்கூடியது, (427); உண்டா
காட்டும்
திருக்குறள் சொற்பொருள் சுரவி
கும் ஆக்கத்தையும் அதா வது பொருளையும், (461).
போல = வளர்வது போலத் தோன்றி, (283). ஆவது உம் : பின்னால் வரப்
போவதையும், (461). ஆவர் = செய்வர்; செய்வாரோ, (1165); ஆகுவார், துன்பமுறு வார், (1189); ஆக நிற்பார், (1218). ஆவன் என்ன ஆவேன், எப்படி
வாழ்வேன், (1207). ஆவார் = செய்வார் (1299).
bகு = பசு குடிப்பதற்கு, பசுவுக்கு, (1066). ஆழி = கடல், (8): கடல் மண், கடல்
கரை, (989). ஆழும் அழுந்தும், (919). ஆழ்= சேற்றில் புதையும், புதையும்
தன்மை, (500).
ப்படும் : அமர்த்தப்படுவான், படுவான், (511). ஆளரை = உடையவரை, (1230). ஆளும் = மேற்கொள்ளும், (251); மேற்கொள்ளச் செய்யும், நடு இரவிலும் அடக்கி ஆளும், (1252). ஆளும் தொழில் = தொழில் படுத்தி
அடக்கி ஆளும், (1252).
வேலைகளுக்கு ஆக்கப்
ஆள் = ஆட்கள், வீரர், (500); உடையவர், {1005, 11:19, 1125, 1142).
,gis = உடையவர்களாகுகچے
(242); விடுக, போக்குக, (589). ஆள்பவர் பண்பாட்சியுடையார்,
(1017). ஆள்பவர்க்கு = ஆளும் திறமை
பெற்றோர்க்கு, (383); அவை