பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

43

to i o) of கூறும் வழியில் நிற்பவர்க்கு, (791).

  • * : ஆட்சி செய்

பவனுக்கு, (383). ஆள்வாரை = உடையாரை, (447). ஆள்வார் = காப்பவர்க்கு, (244).

ஆள்வினை இது 62-வது அதி காரத்தின் தலைப்பு. ஒருவன் இடைவிடாத மெய்ம் முயற்சி உடையவனாக இருப்பதுதான் ஆள்வினை. ஒவ்வொரு மனிதனும் இதை மூதாதையர் சொத்து போல் காப்பது நல்லது. முயற்சி, (632, 1022). ஆறாது = மாறாது, (129). ஆறு = வழி, பயன், நெறி, (37, 161, 219, 222, 324, 465, 478, 662, 787, 932, 1140); அற வினைகளை, (43), தன்மை, இருப்பது, (397, 849, 1321). ஆறு உய்த்து = நல்ல நெறியில்

நடக்கச் செய்து, (787). ஆறும் தீரும், மாறும், (129). ஆற்ற மிகவும், (64): முற்றி லும்,

(367); மிக, (732, 1209). ஆற்றலரிது - கைம்மாறாக ஈடு செய்ய முடியாது; நிறையில் சமமாதல் அரிது, (101). ஆற்றலின் = வலிமை, (225). ஆற்றலுள் = செய்வதுள்; உபாயம் செய்தற் கண்ணும்; செய்யுமிடத் தும் - மணக்குடவருரை, (469). ஆற்றல் = வலிமை - ஒத்தல்,(25): நிறையாற்றுதல் - மணக்குட வர் உரை, (25, 269, 765, 891, 985); வலிமை பொறுத்தல், (225); பெருமை (287).

ஆற்றறுத்து வீழ்த்தி விட்டு, (814) - இராவுத்தனின் சேவுகத்தைக்

ஆற்ற =

ஆற்றாதான் =

கெடுக்கின்ற என்பார் காளிங்கர் தனது உரையில்.

ஆற்றறுப்பார் = கைவிட்டு விடு வார்,

(798).

முடியாதபடி, (1174); தாங்க முடியாதபடி, துங்க முடி யாதபடி, (1175).

ஆற்றாக்கடை = செய்யாவிடின்,

செய்யாவிட்டால், (469).

ஆற்றாதார் = வலிமை அற்றவர்கள்; குன்றிய வலிமையுடையவர் கள், (894).

பொருள் கொடா

தான், கருமி, கஞ்சன் செல்வம்,

(1007).

ஆற்றாது = பொறுக்க மாட்டாது,

(555); செய்ய மாட்டாது, (1032). #pಣXó = மணம் செய்து

கொண்ட காதலர்கள், கல்வி, பொருள், போர் போன்றவற்றுக் காக நாயகன் நாயகியைப் பிரிய நேரும்போது, நாயகி பிரிவு ஆற்றாமையால் வருந்துதல் பற்றி கூறும் 62-ஆம் அதிகாரம். ஆற்றாராகி = செய்ய முடியாத

வர்களாகி, (998).

器 வலிமையில்லாத வராயினாரும், (493). ஆற்றார் = வலிமை இல்லாதவர், (493); செய்ய மாட்டார்கள், (908). ஆற்றால் = வழியால், நெறிகளால்,

(367). ஆற்றி = செய்து, தேடிய, பெற்ற, (212); வலியுடையராய், (493); இடையூறுகளைத் தாங்கிக் கொண்டு செய்து முடிக்கும், (515); பொருந்தியிருந்து, (568);