பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫీఫీ

பயன்படுத்திக் கொண்டு, (669); வலியவராய் காக்கும் வல்லவ ராய், (748), சுடுதலைச் செய்ய வல்லதாகுமோ, (1159); உடன்

படும் செயலைச் செய்து, (1150); பிரிவை மிகவும் ஆற்றி, பிரிவை மீண்டும் செய்து, (1276).

ஆற்றின் = செய்தால், (33); வழி

யில் நடத்தினால், செலுத்து வானாயின், (48); தல்வழி யிலே, (123); வல்லவனாயின், (126); வல்லவனது, (130); தெறியால், (164); இல்லற நல்லொழுக்கம், (176), செய் வானாயின், (297, 525); முடிக்கும் வழியில், (458); ஈதல் நெறியில்; தனது வரு வாய் வழியின் நின்று, [477); நல்ல ஒழுக்க நெறியில் நின்ற ஒருவன், (716), சொற்பொருள் இலக்கண நெறியில், (725); செயல்களைச் செய்வதற்குரிய வழியில், (975).

ஆற்றின் கண் = இல்லறத்தின் அற

ஆற்று =

வழி நெறியிலே - மணக்குடவர் உரை, (176).

வலிமை, {798); வலி துணை, (814).

ஆற்றுபவர்க வலிமையினால் பகை

மேல் படை நடத்துபவர், (741); அப்பொழுதே செய்து முடிக்க

வல்ல பெரியோர் களுக்கு, (893); செய்யக் கூடியவர், (1165).

ஆற்றுமோ = வல்லதாகுமோ, (1159). ஆற்றும் =

செய்யும், (67, 70); பொறுத்தல், தாங்குதல், (189);

ஆற்றுவார் =

iார் =

திருக்குறள் சொற்பொருள் கரபி

செய்தல் உண்டு, (211); செய்ய வேண்டிய செய்யும், (579); செய்து கொள்ளும், (835).

செய்யத் துணிந்த செயலை முடிக்கும் சிறந்த திற ைம யு ைடய வர்க ளின், (891); வலிமையுடையவர் களுக்கு, (894), செய்ய வல்லவ ராவர், (975), ஒரு செயலைச் செய்யும் ஆற்றலுடையவர்கள், (985); நடத்த வல்லவர், (1027).

ஆற்றேன் = வல்லமையற்ற வளாக

உள்ளேன், (1162}.

ஆனால் = இருந்தால், (53). ஆனும் - ஆயினும் (128, 317,

397); ஆனாலும், என்றாலும், (416).

ஆன் - மூன்றாம் வேற்றுமை உருபு

இது. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி என்ற பொருள் களில் திருக்குறளில் இது பல இடங்களில் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக 24 ‘'தோட்டியான் ஒர் ஐந்தும் 'காப்பான்’ 24, என்பவை.

ஆன்ற = மிகுந்த, மேலான (148);

நிறைந்த, (416), உயர்ந்த, வலிய, {862, 992); சிறந்த, (909); அகன்ற, (1022).

தேவர், புலனடக் கத்தோடு நோற்பவர்கள் என்பது நாவலருரை; தேவர்கள் என்பது திருக்குறளாருரை: தேவர் பரிமேலழகர் கூற்று, (413).

ஆன்று = அறிவால் நிறைந்து, (635).