பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

47

இடன் = செல்வம், (2.18); ஏற்ற இடம், (493); போர் புரி வதற்கு ஏற்ற இடத்தை, (494); உரிய இடமறித்து, (575); பகை யரசரிடம் சொல்லுவதற் கேற்ற இடம், (687): திடம், இது மன உறுதியைக் காட்டும் ஊக்கம், (910), இடி கண்டித்துப் பேசுதல்,

இடித்துரைத்தல், (607). இடிக்கும் = தீயன கண்டால் நெருங்கி இடித்துச் சொல் லும் அறிவுரைத் தன்மை, {447). இடித்தல் = கடிந்து கூறல்; குற்ற மெனத் தெரிந்தால் அதைக்

கண்டித்துப் பேசும்நிலை, (784). இடித்து - தவறு செய்தவனை

மீண்டும் செய்யாதவாறு கண் டித்துப் புத்திமதி கூறுவது, (795). இடி புரிந்து = கண்டித்துச் சொல்லி,

(607). இடிப்பாரை = கண்டித்து அறிவுரை

கூறுவாரை, (448). இடு = கள்வன் கொடு என்று

கேட்பது போல, (552). இடுக்கண் = துன்பம், (621); இடையூறு, (624); துன்பம், (625, 654, 788, 1030). இடுக்கண் இடர்ப்பாடுடைத்து = துன்பம்; தானே. துன்பப்பட்டு அழிந்து போகும், (624). இடுதல் = செய்தல், (1038). இடும்பை - துன்பம், (4, 138, 508, 510, 622, 623, 628, 892, 1056, 1060, 1063). இடும்பைகள் = துன்பங்கள், (347).

இடும்பைக்கு = துன்பத்திற்கு (623,

627).

இடும்பைக்கே =

(1029).

இடும்பைத்து = துன்பத்தையுடை

யதாகும், (1295).

இடும்பைப் படாதவர் = படாதவர், (6.23).

துன்பத்திற்கே,

வருத்தப்

இடும்பைப் படுப்பர் = துன்பத்தை

உண்டாக்குபவர், (6.23). இடும்பையுள் = துன்பத் தினுள்ளே,

(1045). இடை = பல்லக்கில் உட்கார்ந் திருப்பவனுக்கும் சுமப்பவனுக் கும் ஆகிய இருவரிடை, (இது காட்சியளவுக் குறள் - 37); உடம்புக்கும் உயிருக்கும் இடையேயுள்ள உற விடையே, (338); இடையில், (663) தன்மை, நல்லவை, தீயவை, இடையூறும் நன்மையும் என்கிறார் பரிதியார் குறள் 712-ல் வரும் இடை என்ற சொல்லுக்கு. நேரம், நிலைமை என்கின்றது நாவலருரை. சபையின் நேரத் தினையும், நிலைமையினை யும் என்கிறது திருக்குறளார் உரை. இடையே, (899, 1109); இடையில், (1122). இடைக்கண் = இடையிலே, (473). இடை போழா = இடையே சென்று

பிரிக்க முடியாத, (1108). இடையறாது = இடையில் நீங்காது,

எப்பொழுதுமுண்டு, (369).

இடையூறு = (676).

இட்டிது - சிறிது, அற்பம், (478).

இட்டு = இட்டால், (1250).

இணர் = கொத்துக் கொத்தாக சுடர்விடல், (308), கொத்தாக, (650).

தடை, துன்பம்,