பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இணை = இரண்டு, (1100). இதற்பட்டது = உறங்க முடியாத துன்பத்திற்குள்ளாகி வருந்து வது, (1176).

ல் இக் கருவியால், இந்தச் செயலால், (517).

இவ்வினையை = இந்தச் செயலை,

(517),

ඝූ துங்காத

(1176),

இது ஆகிய இது, (37): இந்தச்

செயல், (1173).

இந்திரன் = தேவர்க்கு அரசனான இந்திரன் என்பார் பரிமேலழகர், வானவர் கோமான் இந்திரன் என்பது திருக்குறளார் உரை. பரிமேலழகர் சுவடு ஒட்டிய உரை இது. வேதங்களில் கூறப்படும் இந்திரனும், திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்திரனும் இருவரும் ஒருவரோ என அறிய முடியவில்லை. பழைய உரை

இதன்கண்,

ஆசிரியர்களிலே ஒருவர்கூறும்

விளக்கம் இது.

'வானவர் கோமான் இந்திரன் ஆண்ட அமராவதி என்னும் பட்டினம் தென்னாட்டிலேயே உள்ளது. அகலிகை இந்திரன் முதலியவர்களைப் பற்றிய பழங் கதைகள் கோயிற் சுவர்களில் எழுதப்பட்டிருந்த செய்திகள் 'பரிபாடல் என்ற சங்கக் காலம் நூலில் காணப்படுகின்றது என்று அந்த பழைய உரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

‘மணிமேகலை என்ற சங்க காலம் வழி வந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காப்பிய நூலில், சீத்தலைச்சாத்தனாரால் சுட்டப்

திருக்குறள் சொற்பொருள் கரபி

படும் இந்திர விழா எடுத்த காதை எந்த இந்திரனைக் குறிக் கின்றதோ என்று கூறமுடிய வில்லை என்று, இந்த நூலின் கள்ளக் குறிச்சி நகரின் உயர் நிலைப் பள்ளியில் கவிஞர் பனப்பாக்கம் சீத்தா தலைமை யில் 1972-ஆம் ஆண்டு நடை பெற்ற தென்னாற்காடு மாவட்டக் கவிஞர் பெருமன்றம் சாத்தனார் ஆய்வுக் கருத்தரங்கில் இந்த அகராதி ஆசிரியர் புலவர் என்.வி. கலைமணி பேசும்போது குறிப் பிட்டார். உவமைக் கவிஞர் சுரதா அவர்களும் இந்த விழா விலே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதனால் அக் கருத்து இதுவரை எந்த ஆய் வாளராலும் சான்றளிக்கப்படாத வினாவாக உயிர் வாழ்கின்றது. திருக்குறளில் 3-வது அதிகாரமான நீத்தார் பெருமையை நாவலருரை "துறந்தார் சிறப்பு என்று கூறு கின்றது. பொதுநல நோக்கோடு, இல்லற நலம் முழுவதையும் துறந்து, மனித சமூகத்தின் முன் னேற்றத்திற்கான, நோன்புகள் பலவற்றையும் நோற்றுத் தன் னலம் துறந்து வாழ்பவர்களது பெருமையைத் துறந்தார் சிறப்பு' என்று சுட்டுகின்றது; நாவலருரை. இதில் இருபத்தைந்தாவது அகர வரிசை குறட்பா ஐந்து அவித் தான் ஆற்றல்' எனும் குறள். இக்குறளின் பொழிப்புரை இது. 'ஐந்து புலன்களாலாகும் அவாக் களைக் கட்டுப்படுத்தி அடக்கி யவனுடைய வல்லமைக்குப் பரந்த வான்புகழ் கொண்டோ ரில் மிக உயர்ந்தோனாகக் கருதப் படும் இனிய திறமைமிக்க அறிவ ாற்றலில் சிறந்த சான்றோனாகக்