பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 43 கருதப்படும் அறிவனே தக்க புலன்களையும் அடக்க சான்று ஆவான். மாட்டாமல், அகலிகையைப்

அகல் விசும்புளார் கோமான் பரந்த வான் புகழ் கொண்டோ ரில் மிக உயர்ந்தோர் : இத்திரன் - இந்திறன் - இனிய திறமைமிக்க

அறிவன் : 'ற' கர, ரகரப் போலி |

யாகவும் கொள்ளப்படும். பாட வேறுபாடாகவும் கருதப்படும்.

ஐம்புலன்களையும் அடக்கி யவர்களில் மிகச் சிறந்த வரும் வான்புகழ் கொண்டவர் களில்

மிக உயர்ந்தவருமான ஒரு விசும் புளார்.

சீரியோரே கோமான் என்று குறிப்பிடப் பெறுகின்றார்.

இந்திறன் என்ற சொல், பிற்காலத் தின் இந்திரன் என்று திரிபுற்றதாக

'ஐந்திறம் என்பது, ஐந் திரம்' என்று Lf fTi- வேறுபாடு

அடைந்து, உருக் குலைந்தது போன்று. இந்திறன்' என்பது 'இந்திரன் என்று உருக் குலைந் திருக்கிறது பிற்கால ஏடுகளில்.

பண்டித அ.கி. பரந்தாமனார் அவர்கள், தொல்காப்பியர் கண்ட தமிழர் சமுதாயம் என்ற நூலில், பக்கம் 18, 19ல் பழைய ஒலைச் சுவடிகளில் வல்லின ற கரத்திற் கும், இடையின ர கரத்திற்கும் வேறுபாடு காண்டல் அரிது. இவ்வறியா நிலையில் 'ஐந்திறம் என்பது ஐந்திரம் என எழுதப்

பட்டிருக்கிறது. அதில் வியப்பு

இல்லை என்று குறிப்பிட்டுள் ளார். அதுபோல, இந்திறன் என்ற சொல்லும் இந்திரன் என்று ஆகி இருக்கக் கூடும்.

வடமொழியாளரின் கற்பனைப் புராணக் கதைப்படி, ஐம்

புணர்ந்து, கெளதம முனி வரால்

ச ப மி ட ப் ப ட் ட ,

அருவருப்பான தோற்றத் தைப் பெற்று உலாவிய இழி மகனான இந்திரனை, இக் குறள்ோடு பொருத்திப் பொருள் கூறுவது எந்த வகை யிலும் பொருந்தி வராது.

ஐம்புலன்களையும் அடக் கிய

ஆற்றல் மிகுந்த ஒரு வரின் வலிமைக்கு அந்த இந்திரனை உவமையாகக் கொண்டு வள்ளுவப் பெருந் தகையார் கூறுவார் என்று எண்ணுவதற்கே இடமில்லை.

எனவே, நாவலருரை 'இந் திரன்' என்ற சொல், உரை ஆராய்ச்சியில் மற்ற புராணப் பித்து உரையாளர்களை மலைச் சிகரம் போல ஓங்கி, உயர்ந்து நின்று உறுதியாக ம்றுக் கின்றது. வித்யா ரத்தினம் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர், திருக்குறள் அறத்துப்பாலுக்கு பால ருரை என்ற ஒர் உரையை 1939ம் ஆண்டில் எழுதியுள் ளார். திருப்பனந்தாள் பூரீல பூநீ காசிவாசி சாமிநாத தம்பிரான் சுவாமிகளவர்களால், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஞாபகார்த்தத் தமிழ்ப் பரிசு என்ற பரிசைப் பெற்று உருவான நூல் அது. அந்தத் திருக்குறள் பாலர் உரை யில், அவர் இந்திரன் என்பதற்கு என்ன ஆய்வு விளக்கம் தரு கிறார் என்பதையும் படித்துப் பாருங்கள்.

இந்த உரையாசிரியர் பரிமேலழ கர் இனம் சார்ந்தவர். திருக்குறள் அதிகார வரிசைப்படி வரும்