பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சொற்பொருள் சுரபி

'நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்தின் 5-வது குறளான

'ஐந்து அவித்தான் என்ற குறளை, 8-வது குறட்பா இடத்திலும், 8-வது குறட்பாக

வரும் நிறைமொழி மாந்தர்' என்ற குறளை 4-வது இடத்தி லும் மாற்றி வைத்து உரை எழுதியிருக்கிறார்.

7-வது குறட்பாக வரவேண் டிய

"சுவை ஒளி ஊறு ஒசை என்ற

'பா'வை, அதே அதி காரத்தில் 5-வது இடத்திலே வைத்து இடம் மாற்றி அவர் உரை வரைந்துள்ளார்.

திருக்குறள் பர்டல் வரிசைப்படி வரவேண்டிய 9-வது குற ளான 'குனமெனும் குன்றேறி நின்றார் என்ற 'பா'வை, அதே அதிகாரத்தில் 7-வது குறளாக இடம் மாற்றி வைத்து உரை எழுதியுள்ளார்.

இவ்வாறு அவர் திருக்குறளை |

இடம் மாற்றி மாற்றி உரை எழுதி யுள்ளதால் 'ஐந்த வித்தானாற்ற லகல் விசும்புளார் கோமானிந் திரனே சாலுங்கரி என்ற குறள், சாஸ்திரியின் இடமாற்றம் எண்ணத்தின்படி அக்குறள் அதே அதிகாரத்தில்

இடத்திலே வந்துள்ளது. உரை எழுதிய சாஸ்திரி இவ் வாறு இடம் மாற்றி மாற்றி குறள் களை எழுதியதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா? என்ன காரணம் அதற்கு என்றால்? அது இது :

'நீத்தார் பெருமைகளே பெருமை; அவற்றை எண்ண முடி யாது; அவை உலகில் பிர காசிக்கும்; அப்பெருமையை

8-வது |

அவர்களுடைய மந்திரம் காட்டும்; அவர் சப்த ஸ்பர்க . ரூப ரஸ் - சந்தங்களின் ఏ పt;& 6 tL! அறிந்ததால்

அவராலே உலகம் நிலைக்கும்; பிறரால் செய்ய முடியாதவற்றை அவர் செய்வார். அவருக்கு வரும் கோபத்தின் பயனை ஒரு நிமிஷ மாயினும் தடுக்க முடி யாது; அதற்கு இந்திரனே சாகூஜி அவரையே அந்தணர் என்று கூறுவர்; அவரே மோக்ஷத்திற்கு விதை; என ஆசிரியர் கூறினார். அதாவது மேற்கண்ட காரணத்தைக் கூறும் உரையாளர் சாஸ்திரி என்ன கூற வருகிறார் என்றால், இந்திரன் தான் திருவள்ளுவர் கூறும் அந்தனர்; அதற்கு அவருடைய செயலே சாட்சி : அவர் ரஸ்ம்; ரூபம்; ஸ்பர்சம், சப்தம், கந்தம் இவற் றின் பிரக்ருதி, விக்ருதிகளை அறிந்தவர். அவரே மோட் சத்திற்கு விதை' என்ற காரணப் பழியை, திருவள்ளுவரே கூறு கிறார் எனத் திருவள்ளுவர் பெரு மான் மீதே அந்தப் பழியைச் சாஸ்திரி சுமத்துகின்றார். திருக்குறளின் பாக்களை சாஸ்திரி ஏன் இடம் மாற்றி மாற்றி எழுதினார் என்பதற்கு அவர் கூறும் காரணம் இது :'முன்பின் குறள்களின் இயைபு பற்றி மணக்குடவர், பரிமேலழ கர் இவ்விருவருங் கொண்ட முறையினின்றும், ஈண்டு அவற் றின் முறை சிறிது வேறுபடும்' என்று சாஸ்திரி காரணம் கற்பித்துள்ளார். திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு மணக்குடவரும், பரிமேலழகரும் அவரவர்