பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

57

வற்றை பிறரிடம் கேட்டுப் பெறுதலைக் குறிக்கும் நிலை. குடிமக்களிடம் பொருளைப் பெறுதல், (552); கொடுங் கோன்மை அதிகாரம்; இரந்து வாழ உடன்படாத, (1064); இரத்தல், (1068), இரத்தலின் கொடுமையை, (1069); தனது காதல் நோயைக் குறிப்பால் உணர்த்தி உடன்போக எண்ணித் தலைவனை வேண்டுதல், (1280).

இரவு உள்ள = பிச்சைக் கேட்கும் கொடுமையை அவன் நினைக்க, (1069).

இ = இரவானது, (1158); நெடியனவாய்ச் செல்லுகின்ற இரவுப் பொழுதுகள், (1169); இப்படியே இருந்து கொண்டு, (1301); நான் அவளிடம் இரந்து நிற்பதற்காக இரவு நீட்டிப்பதாக, (1129).

இரகு = இப்படியே கொண்டு, (1301).

இனிஇ = இருத்தி, முகந்து வைத்து,

(660).

இரு = இரண்டு, (374); இந்தப்

பெரிய, (990, 999). இருக்க = இருந்தால், (403). இருக்கப் பெறின் இருக்கக்

கூடுமானால், (403). இருக்கை = இருக்குமிடம், (789). இருட்டறை - இருள் சூழ்ந்த அறை,

(913). இருட்டு ஒளியில்லாத, (913). இருதலையானும் இரண்டு பக்கங் களிலும் ஒத்திருந்தால், (119.6) இரு

இருந்து

ம் பெரிய உலகம், (990)

இருநோக்கு = அழகிய பெண் களிடமுள்ள இருவிதப் பார்வை கள், (1091).

இருந்து = இருந்து வந்த, (340). இருந்தான் = இருந்த அமைச்சன்,

(638). இருந்து = வாழ்ந்து, (31); செய்து வைத்து, (530); இருந்து கொண்டு, (867, 973, 11.07, 1160, 1296, 1320); இறந்து போகமாலிருந்து, (1243). இருந்தேமாத் =

(1312). இருபுனலும் = ஆற்று நீர், மழை நீர் என்ற இரு நீர் வகைகள், (737).

இருந்தோமாக,

இருப்ப = இருக்கும்படி, (67);

தன்னிடமிருக்க, (100). இருப்பர் = காத்துக் கொண்டிருப்

பர், (485); விரும்பி இருப்பர், (804). இருப்பாரை = இருக்கின்றவர்களை,

(1040). இருப்பன் = விருந்தினரோடு உண்ண இருப்பான், வரவுக் காகவும் காத்து இருப்பான், (86). இருப்பின் = சோம்பி இருப்பானா

னால், (1039). இருமனப் பெண்டிர் = ஒரு வனோடு புணராமையும், புணர்தலும்

ஒரே நேரத்திலுடைய இரு மன முடையப் பெண்கள், (920).

இருமை = இம்மையும், மறுமை

யும், (23). இருவர்க்கு = ஒருவரை ஒருவர்

விரும்பும் இருவர்க்கு, (1108).

இருவினையும் = நல்வினை தீவினை

இருவினைகளும், (5).