பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

59

இலனாம் =

(808). இலனாய் = இல்லாதவனாகி, (808). वृp = யான் வறிய னென்று, (285). இலன் இல்லாதவன் - மணக் குடவருரை, (34, 193, 414, 566); வறுமையுடையோன், (205); வறியன், (223); துன்ப முறுதல் இலன், (341}; இல்லாத வனாவான், (628, 629); இல்லாதவன், மாட்டாதவன் - மணக்குடவருரை, இலனாய், (647); அல்லன், (864). இலா = இல்லாத, (200, 239, 594, 610, 731, 869, 919, 1053). இலாஅதவர் = இல்லாதவர், (640). இலா அக் கடை= இல்லாத விடத்து,

(1059). இலாத இருக்கப் பெறாத, (161); இல்லாத சொற்கள், (291); பிறவாத, இல்லாத, (1030). இலாதவர் = இல்லாத மன்னர், (598), இல்லாதவரோடு, (890). இலாதார் = இல்லாதவர், (140). இலாதான் = இல்லாதவன், (1006). இலார் = இல்லாதவர், (72, 236, 262, 430, 1055), இலராவர், (427), இல்லாதவரது, (800, 811, 812, 843). இலார்க்கு இல்லாதவர்க்கு, (80,

449). இலாள் = இல்லாதவள், (56). இலானும் = இல்லையாயினும்,

(448). இலான் = இல்லாதவன், (4,

625, 842, 1000). இலான்கண் = இல்லாதவனிடத்து,

(135).

இல்லாதவனாவான்,

617,

இலேன் = அறியப் பெற்றிலேன்,

(1226). இலோர்க்கு இல்லாதவருக்கு, (59). இல் = இல்லாத, போல, (9, 174, 194, 380, 400, 1158, 1164, 1174, 1188, 1191, 1198, 1202, 1243); இல்வாழ் வான், (42), இல்லை, (44, 115, 141, 142, 170, 222, 233, 244, 25%. 273, 276, 285, 287, 363, 368, 446, 460, 472, 526, 536, 538, 577, 583, 621, 713, 759, 770, 834, 839, 850, 871, 909, 910, 934, 1281, 1293); வீடு, (45, 47, 49, 52, 84, 340, 1107); இல்லாள், (59); இல்லாள் கண்ணே, (143); பிறன் இல்லாள், (146}; சொல்லற்க, (196); சுருங்கிய, (2.18); குடிப் பிறப்பு, (951, 1001, 1005, 1021, 1063, 1065, 1066, 1068, 1071); உடைய, {1092}; இடத்து, (1260, 1273, 1297, 1327). இல் ஆகி ஆங்கு = போல, (247). இல் இறப்பான் = வீட்டுக்குள்ளே

புகுகின்றவன், (145). இல் எனினும் = இல்லையென்று

கூறப்படினும், (222). இல்லது = இல்லாதது, (53, 425, 735, 750); இல்லாததாம், இல் லாததாகிய சொல்லாம், (119).

= இல்லாததே, இல் லாதவனே, (587). இல்லல்ல = உள்ளதே, இல்லாமல்

இல்லை, (115). இல்லவர் = 917).

இல்லாதது

இல்லாதவர், (577,