பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

61

இவறி = பெரிதும் விரும்பி, (1003). இவறியள் = கைவிடாதவர்,

அதனையே பற்றி இருப்பவர், (935). இவறியான் = கஞ்சத்தனம் செய் பவன்; கடும் பணப் பற்றுடை யான், (437). இவறும் = பற்றிக் (1002). இவன் = இவனுடைய,

இவன், (517). இவை = ஆகிய இவை, (360, 581, 1109); இந்தக் கண்கள், (1244).

இவ் = இந்த, (992).

பொருளை விடாமல் கொண்டிருப்பவன்,

(70);

இவ்வுலகம் = இந்த உலகத்தின் கண்

இன்பம், (247). இவ்வுலகு உண்டு இந்த உல கம் அழியாமல் இருக்கின்றது, (571). இழக்கும் = பின் இழக்கின்ற, (228); இழத்தற்கு ஏதுவாகிய இழக்க வரும், (463), இழப்பின், (554);

இழந்து வறியவாம், இழக்கின்ற,

(932). இழத்தும் = இழப்போம், (1250). இழத்தொறுஉம் = பொருளினை

இழக்கும் போதெல்லாம், (940).

இழந்தவன் = இடுப்பிலே கட்டி

யுள்ள துணி அவிழ்ந்தவன்,

(788).

இழந்து, (1144). இழந்தேம் = இழந்தோம், (593).

இழப்பர் இழந்துவிடுவர் (494, |

921).

= இழந்தான் என்றாலும், (659).

துய்க்கும் தன்மை

என்ன தீமை, (812). இழப்பின் = இழந்தால், (659, 812). இழவு= இழத்தற்கு ஏதுவாகிய, (372).

பொருளை இழத்தற்குரிய ஊழ், (372).

தவளே, (1262), இழிந்த = தாழ்ந்த, (133); வீழ்ந்த,

உதிர்ந்த, (964). இழிந்தக் கடை = நீங்கிய விடத்து,

(964). இழிவறிந்து = குறைவறிந்து; சிறிது குறைய உண்பதே உடலுக்கு நல்லது, (946). இழிவு = குறைவு, (946).

க்ணக்கின் க ஒழுக்கம் தவறினால், (135; 137), இழுக்கம் தவறுதல், குற்றத்தினை, (808). இழுக்கல் = வழுக்கல், (415). వీల్గా = ஒழித்து, (35); தவறாது,

(48).

இழுக்காது - வழுவாது, (384). இழுக்காமை = மறவாமை, (536): தப்புச் செய்யாமை என்கிறார்

மணக்குடவர். இழுக்கார்- வழுவார், (952). இழுக்கியான் = மறந்திருந் தான்,

(535). இழுக்கு = (சொற்) குற்றத்தோடு, (127); அறனற்ற, தீய, (164); குற்றம், (467): குற்றப்படு தல், (716); தப்புச் செய்க, (893); துன்பத்தை, (911). இழுக்காறு = அறமற்ற வழி, (164).

இழை = அணிகலன், (1102, 1110,

1329).

(133);