பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இழைத்தது = செய்த சபதம், (77%). இழைத்து = ஆய்ந்து, (417) செய்து

வைத்து, (530). இழைந்து = மனம் நெகிழ்ந்து, (1177). இழையனர் = பெண்கள், அணிகலன்

கள் அணிந்தவர், (919). இளி. = மானம் கேடடைதல்,

இழிவு, (970, 971). இளித்தக்க = இகழத்தக்க,

தரத்தக்க, (1288). இளிவந்த = இகழப்படுவன, (654). இளிவந்த சொல் = இழிவான சொல்,

(1044). இளிவந்தது - இழிவை தருவது,

(1066).

இளிவு = இகழ்ச்சி, இகழ்வு, (464,

988, 1298).

இளைதாக = சிறுசெடியாக இருக்கும்

போதே, (879).

இளைது = முளை, இளைய தான

மர, செடிநிலை, (879). இளையர்: வயதிற்குறைந்தவர், (598). இறந்த = நீங்கிய, கடந்த, (432): அளவு கடந்த, (531); அகன்ற, (1275). இறந்தரை = செத்தவரை, (22). இறந்தார் = நல்வழியைக் கடந்தவர், (159); கோபத்தில் அதிக மானவர், இறந்தவர், (310). இறந்தார்க்கும் = வயது அதிக மாகி, திக்கற்று தவிக்கும் முதியோர்க்கும், (42). இறந்து = எல்லை கடந்து, (283); நுனியும் கடந்து, (476); புகுவதற்குரிய அரிய இடங்

இழிவு

களை எல்லாம் கடந்து உட் |

புகுந்து, (586); அளவு கடந்து,

திருக்குறள் சொற்பொருள் சுரபி

(900), ஊக்கம் இல்லாமலேயே, (971); கடந்து, (1138, 1254). இறப்பான் = நெறி கடந்து செல்லு

வான், (145). இறப்பான்கண் = முறை கடந்து செல்லுபவனிடத்தில், (146). இறப்பினை தீமையை, (152). இறப்பு = அளவு கடந்து (977). இறப்பே புரிந்தே = அளவு கடந்து போகும், நீதியை மீறி போகும், (977), இறல் = அழிவு, (180); சாதல்

வகைக் குற்றங்கள், (885). இறல்முறை = சாதலோடு கூடிய (கெடுதல் முறையோடுகூட - மணக்குடவர்), (885). இறவா நின்ற = கழன்றுவிழும்

வளையல்களே, (1157). இறு = இறுதி, (488). இறுதி = முடிவு (176), இறுதி

முடிவு ஏற்படுவதாக, (690). இறும் முறியும், (475ர். இறுவரை = முடிவுக் காலம், (488). இறை = கடவுள் என்பர் சிலர்: ஆட்சித் தலைவனான மன்னன் என்பர் பலர்; நடுவு நிலைமை, (541); அரசன், (541, 547, 564); வரி விதிக் கும் கட்டண வக்ைகள், (733); பெருந் துன்பத்தை, (847); முன்கை மணிக்கட்டு, (1157).

இறைக்கு = அரசனுக்கு, (432).

இறைஞ்சினாள் = நாணத்துடன்

தலைகுனிந்தாள், (1090). இறைப்பவர்க்கு = தண்ணிரை

இறைப்பவர்களுக்கு, (1161). இறைமாட்சி = ஒரு நாட்டை ஆளும்

மன்னனுடைய நல்ல பண்புகள்,

நல்ல செயல்கள் ஆகியவற்றின்