பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

3?

ஊடினான் = பிணங்கினான், (1314). ஊடுக புலக்க, (1329). ஊடுதல் புலத்தல், (1321, 1330). ஊட்டா = அடைவிக்காமல், (378). &ঞ্জক্ট = உண்ணுதல், (44);

உணவு, (227, 939, 1012}. ஊண்மாலையவர் =

சுபாவமுடையவர், (1935). ஊதியம் = பயன், இலாபம், (231); மிகுந்த வருவாய், (449, 451); பேறு, இலாபம், (797); ஆக்கம், செல்வம், (831). ஊர = மறைக்க, நெருங்க, (601). ஊரவர் = ஊரின் பெண்கள், (1147,

1220).

tastisಳrಳಿಗೌte

னோடி தாழ்வகல செய்தல், (773).

ஊரம் = தனது சொந்த ஊர்

டோன்றதாம், (397),

ஊரார்க்கு கண் உதவி

ஊரார்க்கு ஊரிலுள்ளவர்க ளுக்கு,

(1180). ஊருணி ஊரவர் நீர் குடிக்கும் குளம் அல்லது கேணி, கிணறு, (215). ஊரும் = படரும், செல்லும், (1182). ஊருள் = நடு ஊரில், (1008). ஊர் மக்கள் கூடி வாழும் குடி யிருப்பு, (216); நகரம், (397); ஊரிலுள்ளவர், (1129); வேறு ஊரிலும் வாழ்வோர், (1198). ஊர்தல் = ஏறிச் செல்லுதல், (1135). ஊர்ந்தான் = எறிச் செல்பவன், துக்கப்படுகின்றவனிடத்தில், (37); இந்த குறளில் கூறப்பட்ட அறம் இல்லறச் செயல்களையே குறிப்பிடும்.

- * * 竣 裘

உண்ணும்

மேற்கொண்டு ஒழுகல்; 'கொண்ட அளவில் நின்று விடும்' என்பர் பரி மேலழகர், (979),

ஊர்வது வரத்தக்கது, பரவு வது,

(1185),

ஊழால் = வினைப் பயனால், (371),

ஊழி = உலகம் அழியும் காலம், கடல்கள் எல்லைகளைத் தாண்டி தடம் புர்ளும் காலம், (989).

ஊழி பெயரினும் தாம் பெயரார் = கடல்கள் கறை தாண்டிப் பொங்கித் திரிந்தாலும், தாம் திரியர் 'ஊழிக் காலம் வந்தாலும் தம் நிலை பெயரார்" என்பர் பரிதியார், (989).

ஊழின் = ஊழைப் போல, (380).

ஊழையும் = தீமை தரும் வினைச் செயல்கள் அழிவையும், (520).

ஊழ் = வினைப்பயனின் விளைவு. இது குறளின் 38-வது அதி காரம். உலக முடிவு; ஊழ்த் தலைச் செய்யென் னேவல், குணம், நியமம், பகை, பழ வினை, பழமை, பூர்வகன்மம், முடிவு, முறை, விதி, வெயில் என்கிறார் தமிழ்மொழி அகராதி ஆசிரியர் சதாவதானி, பண்டித. நா. கதிரை வேற்பிள்ளை, 'ஊழ்த்தலைச் செய்யனேவல், குணம், பகை, பழமை, முறை, வெயில் என்கிறார் சதுர அகராதியில் வீரமாமுனிவர். ஊழ், முற்பிறப்பில் செய்த செயல்களின் பயன், நல் வினைப் பயனாக முயற்சியும், தீவினைப் பயனாகச் சோம் பலும் தோன்றும். தீ வினை அறிவைப் போக்கும். நல்வினை