பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©ᎶYᎢ

தமிழ்மொழியின் நெடுங்கணக்கில் வரும் ஆறாவது எழுத்து ಶ೮೬, உயிர் முயற்சிகளால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு இதழ்

குவிவாற் பிறக்கும் ஒரு நெட்டுயிர்

கக்க = சிறிது தளர்த்தவே, நீக்க,

(1238).

- - = மன எழுச்சியால், (473).

ஊக்கமுடைமை = இது குறளில் வரும் 50-வது அதிகாரம். (எந்த ஒரு செயலைச் செய்ய முயன் றாலும், அதை மனச் சோர் வின்றிக் குறிப்பிட்ட அந்தச் செயலை செய்ய மன எழுச்சிப் பெறவேண்டும். அந்த ஈடுபாடு

தான் ஊக்கமுடைமையை மேலும் ஊக்கப்படுத்தும். ஏனென்றால், ஊக்கம் நமது

சொந்த சொத்து ஆகும். ஊக்கம் = செயல்களைச் செய்யத் துவங்கும்போது எழும் மன எழுச்சி, (382, 591, 593, 744); வலி மிகுதி, பெருமை, (498). ஊக்கம் அழிப்பது = மன ஊக்கத்தை

குலைப்பது, (744). ஊக்காது = நோக்காது, நினையாது,

(253). ஊக்கார் = மேலால் ஊக்குவியார்,

(463). ஊக்கி = முயன்று, [473). ஊக்கின் முயன்றால் - (மணக் குடவர்; மேற்கொள்வானா னால், நினைப்பின் என்கிறார், (476, 858)]. ஊக்குமாம் கேடு = மாகும், (858),

கேடு அதிக

ஊக்கும் - வெல்லுதற்கு எண்ணும்

தன்மை, (855).

ஊங்கு = அத்தகைய அறத் தன் மையைவிட, (31, 32, 122, 460, 644); மேல், (1065).

ஊடலின் = கலவியிற் பிணங்கல்: வியங்கோள் முற்று, (1307, 1322, 1327).

ஊடலுவகை = திருக்குறளில் இது

கடைசி அதிகாரம் 133-வது ஊடல் உவகை என் பது (காதலர்களது

ஊடலுக்குப் பிறகு அமையும் கூடல் இன்பம், மிகமிகச் சிறந்து காணப்படுவதால், அந்த ஊடலைத் தலைவியும் தலை வனும் மகிழ்ந்து விரும்புவதைக் கூறும் பகுதி இது.! ஊடல் = பிணங்குதல், கணவன் மனைவிக்கு இடையில் உண் டாகும் சிறுசிறு குழப்பங்கள்; சண்டை சச்சரவுகள் மனப் பின்னல்கள்; மாறுபடும் கருத் துக்கள், (1109, 1310, 1326). ஊடற்கண்= ஊடலைக் கருதி, (1284). ஊடாமை = பினங்காமை, (12.82). வடி - வெறுத்து, (1039); புலந்து,

(1260, 1312, 1328).

ஊடியவரை = பிணங்கியவரை,

(1304). டிைவிடும் - அவனோடு பினங்

கிக்கொள்ளும், (1039).