பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

79

உறாஅமை = வராமை, (442). உறின் = போர் பெற்றால், எதிரிப்

L! 6} L தன்னை வந்து

தாக்கினால், (778); தனக்கும்

பயனுள்ள வழி, (812);

மெய்யுறக் கலப்பதால், (1270). உறினென் = தழுவிக் கொண்டால்

என்ன, (1270).

உறு = வரும், (261), பெரிய, மிக, (499, 734); வந்த, வந்து முற்றிய அல்லது தன்னை நெருங்கும் பகைவர், (744); அரசுக்கு முறைப்படி வந்து சேரும், (756), உற்ற, (1200); மிகா, (1245). உறுகண் = வருந் துன்பம்; துன்பம்,

(261). உறுதல் = அடைதல், (402, 629);

அன்புபடுதல், (1245). உறுதி = நன்மை பயப்பன நல்ல அறிவுரை, (638); மிகுதியை, நன்மையைத் தரு வதை, (690); நல்லறிவு, (796).

உறுதுயர் = மிக்க துயர் (1245). உறுதோறு = இந்த அழகிய பெண்ணை நான் தழுவுந் தோறும், (1106). உறுநோய் = உற்ற துன்பத்தை,

(1200).

முற்றுகையிட்ட பகைவர், (744). உறுபசி = மிக்க பசி, (7:14). உறுபொருளும் = அரசுக்கு வந்து

சேரும் இறை பொருள், (756). உறுப்பினுள் = படைத்துணையுள், அங்கங்களுள், (703); அவய வங்களுள், (705).

உறைவது =

உறுப்பு = தலைவியின் கண், தோள், நெற்றி முதலியன அங்கங்கள், (79, 704, 737); தேர், யானை, குதிரை, காலாள் முதலிய உறுப்புகள், (761, 802}; உறுப்பு உடம்பு, மெய் வாய், கண், மூக்கு முதலிய உறுப்புகள், (993).

உறுப்பு ஒர் அணையர்

அவயவத்தால் ஒரே தன்மை யவராயிருப்பினும், (704).

உறும் = நிற்கும், வரும், (380, 1023); வந்து, பட்டு, (707): நல்ல, (816, 817); நல்லது, (1061).

உறுவது - இன்பம் அடைவதற்கு ஏதுவாகிய கல்விக்கு, (399); பயன், (813), தொடங்கல், செய்தல், (1259); விரும்பு வது, (1271).

உறுஉம் = அதிகப்படுத்தும்,

மிகுவிக்கும், (94).

உறை = இருக்கின்ற, உரிய, (499); ஆயுள், (564); ஆளும் இடம், நகர், (680).

உறை நிலம் = நிலைத்து வாழுகின்ற

இடம், (499).

உறைந்தற்று தங்கியது போலும், (208) வாழ்ந் தாற் போன்றது, (890).

உறைபதி = இருப்பிடம், (1015).

உறையும் = வசிக்கும், (50);

வாழ்வாள், வாழும், (84).

ஒழுகுவது (425): கலத்தல் தொடங்குவது, (1259); செய்தி, (1271).

உறைவர் = இருந்து கொண்டிருக்

கின்றார்; வாழ்கின்றார், (1130).