பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

உள்ளலும் = நினைத்தலும், உம்மை; இழிவு சிறப்பின் கண் வந்தது; அல்விகுதி வியங்கோள் எதிர்மறைகண் வந்தது, (282).

உள்ளல் நினைத்தல்,

நினைக்க, {596); நினைத்தல், (1243, 1318).

உள்ள வெறுக்கை ஊக்கமிகுதி,

மனப்பெருமை, (971).

உள்ளற்க = நினையாது ஒழிக,

உள்ளம் கருதற்க, (798).

உள்ளார் = இருக்கின்றார், (1127).

உள்ளான் = நினையான், நினைக்க

மாட்டான், (309, 930).

உள்ளன்கொல் = கள்ளுண்னும் போது தனக்குள்ள உடல் தளர்ச்சியை பற்றி நினையான் போலும், நினைப்பானே ஆனால் நீங்கும், (930).

உள்ளி = நினைந்து, (1230, 12:43, 1249, 1264, 1317, 1320); உள்ளுதலால் அழுதலால், (1231).

உள்ளியது = நினைத்ததனை, கருதிய பேறுகள், (309); நினைத்தக் காரியத்தை, (540).

உள்ளினும் முன் அனுபவித்த

வற்றை நினைத்தாலும், (1201); பிரிவை நினைத்தாலும், (1207).

உள்ளினேன் = நினைத்தேன்,

(1316). உள்ளின் = நினைத்தால், (799);

அகத்து, (1126); நினைப்பின்,

(1201, 1207), உள்ளுக = நினைக்க, (599). உள்ளும்= நினைத்திருக்கும், (1298). உள்ளுவது = நினைப்பது, (596).

(282);

திருக்குறள் சொற்பொருள் கரபி

உள்ளுவர் = நினைப்பர். (107).

in = நினைப்பேன், (1125); அவர் சொற்களை நினைப்பேன், (1184).

உள்ளுவேன் = நினைப்பேன்,

(1136).

உள்ளுள்ளே - உள்ளத்துள்ளே: (நினைக்குந்தோறும் உள்ளும் தோறும் என்பர் காளிங்கர்), (1057),

உற = அடைதலால், (399); வரக் கூடியவற்றை, (535); மிக, (659),

உறங்கி = துங்கி, (339).

உறங்குவது = துரக்கம் வருவது,

(339).

உறல் = அடைதல், (378); உறவு,

(885).

உறல் முறையான் = உறவு முறைத் தன்மையோடு, சுற்றத் தாரோடு, (885),

உறவு = படுதல்; கொள்ளுதல், (510). உறற்பால = வரக்கூடியன, (378).

உறாஅ = அடையாவகை உறாமல்

என்பது கடைக் குறைந்து நின்றது, (1052). உறாஅதவர் = அயலவர் உடன்

பழகாதவர், (1095); என்னை விரும்பாதவர், (1245); அன் புடையராகாதவர், (1292).

உறாஅதே = பெறத்தக்க ஒன்றோ? பெறுதற்கு அரியது, (1143).

உறாஅமை - வராதவாறு, (442).

உறாஅர் அயலவர், (10.97),

உறன அர்க்கு =

(1200).

சேராதவருக்கு,