பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(SI

தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் வரும் ஏழாம் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறத்தலோடு அடிநாவில் விளிம்பு அன்பல்லினையுறப் பிறப்பதும். அகர, இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு குற்றுயிர் ஏழு என்னும் எண்ணின் குறி. வினாவெழுத்து.

எடுத்துக்காட்டு : எக்கொற்றன் - எவன்.

எஃகு = கோட்டைக்குள் உள்ளே உள்ள படைக் கலங்கள், (759); கூர்மை, (773). எங்ஙனம் = எவ்வாறு, எப்படி, (251). எச்சம் = சாவுக்குப் பிறகு எஞ்சி யிருக்கும் பொருள், எஞ்சி நிற் பது, மிச்சம், (238); செய் யாமல் விடப்படும் குறை, ஒழிந்து நிற்பது, (674, 1004); ஒழிந்தவை, (1012), அஃ தொழிந்தது, (10.75): மக்கட் பேறு, (114). எச்சத்தால் = மக்களால், அவர வர்

சந்ததியால், (114). எச்சத்திற்கு = வழியிலுள்ளார்க்கு,

(112). எஞ்சல் = அற்றுப்போதல், செல்வம்

குறைதல், (441. எஞ்சாது ஒழியாமல், (590). எஞ்சாமை = ஒழியாமல், குறை

யாமல், (497). எஞ்ஞான்று = எப்போதும், (44, 145, 317, 361, 439, 582, 635, 697, 701, 864, 870, 886, 903, 905, 910, 921, 926, 927).

எடுக்கும் எழுப்பும், (1150). எடுத்து = எடுத்து எண்ணி (776).

எடுப்பது உம் = உண்டாக்குவதும்,

வாழ வைப்பதும், (15).

எட்பகவு = எள்ளினது பிளவினை,

(889). எண் = எட்டு, (9); கனக்கு, கணிதம், (392); அரிய, அறிதற் கரிய, (424); எளிய, {548, 760, 991); எண்ணம், (910). எண்குணத்தான் எட்டு குணங் களையுடைய கடவுள், எண் ணற்ற பண்புகளை, அறிவாற் றல் சிறப்பினையுடைய சான் றாண்மையர், (9). எண் சேர்ந்த நெஞ்சத்து = கூடிக் கலந்து சிந்தனை 3 سبل لي வெடுக்கும் மனம், (910). எண்ண = மதிக்கத்தக்கதை விரும்

பாத, (922).

ண்ணப்படு 岑 படுவது, (438). எண்ணம் = வெற்றி பெற எண்ணிய

முடிவு, (491). எண்ணாத சிந்தித்து ஆராயாத,

(568). எண்ணாது = பின் விளைவுகளை

விசாரித்து எண்ணாமல், (180). எண்ணி = ஆராய்ந்து, (162, 467, 470, 497, 530, 675); முன் கூட்டியே யோசித்து, (687); அரசருக்குரியரென, (699); தனக்கே இழிவென எண்ணி, (1298).

கொள்ளப்