பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

எண்ணிக் கொண்டற்று = எண்ணி

அறிந்தாற்போல, (22).

எண்ணிய அடைய நினைத் தவற்றை, (656); நினைத்த, கருதிய, (753); வாதம், பித்தம், கபம் என்று எண்ணிக் கூறிய மருத்துவ முறை மூன்று. (941).

எண்ணிய மூன்று = மருத்துவத் துறையிலே கூறப்படும், காற்று, சூடு, நீர் என்ற மூன்று.

எண்ணியாங்கு = எண்ணியவாறு,

(666).

எண்ணியார் = வெற்றி பெறுவ தாக எண்ணியவர், (494); நினைத் தவர், (566).

எண்ணின் எண்ணுவாராயின்,

நினைப்பாராயின், (264).

= நினைக்கும், (639,

1004). எண்ணுவம் = நினைப்போம்,

எண்ணுவோம், (467). எண்பதத்தான் = முறை வேண்டி குறைகளைக் கூற வந்தவர்கள் தன்னைப் பார்க்க முடியாத நிலையில் இருந்து கொண்டு, (548).

எண்பதத்தால் = எல்லோரிடத் திலும் எளிமையாகப் பழகுபவரே யானால், தங்கள் முறைகளைச் சொல்லும் சூழ்நிலை எய்தும் காலத்தால், 1991).

எண்பொருள் = எளிமையாக வந் தடைந்த பொருள்கள், (760).

எதிரது.ஆக = பின்னால் வருவதை

முன்னே அறிவது, (429). -

எதிர் = எதிர்த்து, எதிரில், (765); மாறுபாடு, (885, 858); எதிரில், நேரில், {1082).

| ளம் =

திருக்குறள் சொற்பொருள் சுரபி

எதிர் சாய்ந்து = ஏற்றுக் கொள்ளாது

எதிர்த்து, (855).

எதிர்ப்பை = எதிர்பார்த்திருத்தலை,

(221).

எத்தன்மைத்து ஆயினும் எந்த ஒர் இயல்பினதாய் தோன்றினும், (355).

= எந்த ஒரு நலத்தினும், (982). எந்நன்றி = எவ்வகைப்பட்ட

அறத்தையும், (110). எப்பால் = எப்படிப்பட்ட, (533). எமக்கு = நமக்கு (790, 1142, 1176,

1291).

எமது, (1126}; எம்மை, (1180), எமது, (1185, 1204, 1205, 1222, 1278). எம்மிடை = எங்களிடையே, (1122).

எம்மை = எங்களை (1205, 12:17,

1318).

எயிறு =

(1121),

எய்த பொருந்தத்தக்க, (516):

எளிய, (772).

எய்தலால் = பெறலாமாதலால், அடைய முடியுமாதலால், (265).

பற்களின் இடையில்,

எய்தலின் = உண்டாவதைவிட, ஏற்

படுவதைக் காட்டிலும், (815). ய்தல் = அடைதல், பெறுதல்,

(540, 606, 671, 904, 991).

எய்தற்கு = அடைதற்கு, (489).

எய்தா = பெறுதற்கியலாத, அடாத,

(137).

எய்தாமை = ஏற்படாமல் இருப்பதே,

(815).

எய்தார் = அடையார், பெறார், (508,

901).