பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登态

எழுபிறப்பு ஏழு தலைமுறைகள் - (தேவர், அசுரர், நரர், மிருகம், பறப்பன, ஊர்வன, நீர்வாழ் வன, தாவரம் போன்ற ஏழு பிறப்புகள் - பழைய உரை), {62, 107).

எழுமையும் = எதிர் காலத்தில் உண்டாகும் எல்லா நிலை களிலும், ஏழு பிறப்பிலும், {126),

எழுவாரை = எதிர்காலத்தில் உண் டாகும் எல்லா நிலைகளிலும், எழு பிறப்பிலும், {126), மற்ற தொழில் செய் வாரை, (1032).

எழுவாள் = கணவனை மட்டுமே

பின்பற்றி வழிபடுபவள், (55).

எளிது .

அரிய செயலன்று, (145, 540, 745, 864, 991).

எளிய = இலகுவானவை; எளிய

செயல்

எளியர் க எளிய பலராவர்; பெறு

தற்குப் பலராவர், (723). எளியன் = பகைவரால் வெல்லப் படுவதற்கு மிகவும் எளியனாவான், (863). ள்ை : எள்ளினது பிளவினை,

(889).

எள்ளப்படும் எள்ளி நகையாடப்

படுவான், (191).

எள்ளற்க இகழாதிருக்க, இகழ்தல், அற்பமாக நினைத்தல், (470).

= இகழ்ந்து பேசாது, (281), இகழாமை, (667).

ள்ைளின் : இகழ்ந்து சென்ற காதலரை நான் இகழ்ந்தால், (1298).

எள்ளும் இகழ்ந்து கூறும், (607).

எளிமையான செயல்,

திருக்குறள் சொற்பொருள் சுரபி

எள்ளுவாரை உள்ளுக்குள்ளே தம்மை இகழும் எதிரிகளை, (829).

எள்ளுவர் அற்பமாகப் பேசுவர்,

(752).

எறிக = தண்டனை தரும்போது,

(562).

எறிதற்கு = வெட்டுவதற்கு, கேடு

தருவதற்கு, (821).

எறிந்தும் = முற்றுகையிடாமல் நேருக்கு நேராகப் போர் செய்தும், (747).

எறிய = எதிர்த்து எறியும் போது;

விச (775).

எற்றா = நீங்காத, (663).

எற்றிற்கு எதற்கு, (1080).

எற்று = என்ன செய்தோம்?, (275); எத்தன்மையது?, (557); என்ன தவறு, (655); எத் தன்மையது என்றால், (1258).

எற்றுள் = எல்லாவற்றுள்ளும், (438).

என என்றுகூற, (55, 69); என்று சொல்லப்பட்ட, (168, 722, 1252); என்று, (316, 630, 700, 1173, 1190, 1216, 1236); என்பது, (334); என்றும், (766); என்று கூறப்படுவது வேறு, (942): என்று கூறப்பட்ட, (1022); என்று கருதி, (1245); என, (1257); என்று எண்ணி, (1259); என்பது பற்றி, (1292).

எனக்கு = என்னிடம், (1151).

எனது என்னுடைய, (346).

எனப்படுதல் = என்று சொல்லப்

படுதல், (967).

எனப்படும் = (453).

என்று கூறப்படும்,