பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

87

எனப்படுவது என்று சொல்லப் படுவது, (291, 324, 591, 801, 844).

எனப்படுவர் = என்று சொல்லப்

படுவர், (722).

என்று மற்றவர்

கூறப்படுபவர்கள்,

எனப்படுவார் .

களால் (989),

எனப்பட்டதே - சிறப்பித்துக் கூறப்

பட்டதே, (49).

எனல் = என்று சொல்லாதே, (196); என்று கருதாதே, (282); என்று எண்ணுவதாகும், (971, 1148); உண்டோ, {1260).

எனினும் என்று கூறப்படுபவர்

உண்டானாலும், (222).

எனின் என்றால், ஒழுகாரானால், (2, 19, 20, 82, 102, 149, 178).

எனை எவ்வளவு, (52); எல் வளவு பெருமை, (107, 144); எல்லா, (514, 750).

எனைத்தானும் சிறியதாயினும்,

(317).

- 尝 எவ்வளவு சிறிய, (209); யாதொரு, (281); சிறந்த வனாக, (300); எவ் வகை யிலும், (317, 415); எவ்வா றேனும், (820, 825); எந்த வகையில் பார்த்தாலும், (1202): எவ்வளவு மிகுதியாக, (1208); எத் தன்மையானது, (124.11.

எனைத்து ஆனும் ச சிறிதள

வாயினும், (416). எனைத்து ஒன்றும் = யாதொரு

பொருளையும், (281); எப்படிப்

பட்ட ஒன்றாயினும், (1241).

என் எவன் என்னும் வினா, என் என விகாரப்பட்டு இல்லை

என்ற பொருளுணர்த்திற்று, (2): யாது, (53, 211, 436, 1225): மேலானது, (70); யாது கருதி, (397): யாது பயன், (420); இன்பம் உண்டு, {426); எல்லாம், (430); நன்மை தீமை, என்ன, (812); எப்படி அழிக்க முடியும், (862}; யாதாகும், (923); அது செய்வது என்ன, (966); யாதனை, {1004); என்ன, (301, 1059, 1081, 1088, 1136, 1139, 1163, 1168); எனது, (1170, 1175, 1181, 1182, 1185, 1188, 1209, 12:13, 1217); எதனால், (1206).

என் அல்லது இல்லை - என்னை யல்லாமல் வேறு துணை ஏதுமில்லை, (1168),

என் எண்ணும் கொல்லோ = எதை

நினைப்பானோ?, (1004).

என்கண் = என்னிடத்தில், (1174).

என்கொலோ = என்ன காரணத்

தாலோ, (318).

என்ப என்று கூறுவர் அறிவர், (63, 66); என்று கூறப்படுவன, (483). என்பதனை = சொல்வதை, (1083). என்பது என்று கூறப்படுவது, (87. 114, 116, 193}; என்று கூறு வது, (467); பொய் கூறுவதை, (928). என்பதல்லால் = என்று குறை கூறுவது அல்லாமல், (1188). என்பரிதல் = வருந்துவதால் என்ன

பயன் (1243). என்பரியும் எப்படி நீக்கும்?,

(862). என் பயத்தது? - என்ன பயனை

உடையது, (987).