பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நெடுங்கணக்கில் ஐ ஒன்பாதவது எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்ததும், முன் பல்லை அடி நாவினது விளிப்புப் பொருந்தியும் உச்சரிக்கப்படுவது. இரண்டனுருபு: முன்னிலை யொருமை விகுதி, பெயர் விகுதி, சாரியை, தொழிற்பெயர் விகுதி, யானையைப் பாகர் அதட்டும் ஐ. ஐ என்ற ஒசையில் இந்த எழுத்து ஊடுருவி நிற்கும். ஐகான், ஐகாரம் என்றும் இவ்வெழுத்தைச் சுட்டுவர் - அறிஞர்.

ஐ _ ஐந்து, (354); ஐயம், ஐம்புலத்து ஆறு = ஐந்து சந்தேகம், (510); அரசன், இடங்களில் செய்யும் அற இல்லத் தலைவன், (771). நெறியை, (43).

ஐந்தன் - மெய், வாய், கண், மூக்கு, ஐயத்தின் = சந்தேகத்தினின்றும்,

செவி என்ற ஐம் பொருள் (353).

ಸ್ತ್ರಕ್ಷ್ಮಿ (33) ஐயப்படா அது = பிறருடைய மனத் شمسیه

§§§ ుణ్ణ - ஐம்பொறி திலுள்ளதைச் சந்தேகப்

களுக்குரிய புலன்களை (343). படாமல், (702).

ஐந்தின் = ஐந்தனது, (27). ஐயப்ப்டும் = உலகம் சந்

ஐந்து - ஐந்து சுவை, ஒளி, தேகப்படும், (958).

'; ஐயப்பாடு - சந்தேகம், (587).

ஐந்து ஆசைகளையும், - - - பொறிகளெனும் யானைகள், ஐம் சந்தேகம், மயக்கம், (24, 271, 675, 738, 939, 983); (353, 845). புலன்களில் புகுந்து செய ஐயுணர்வு எய்தியக் கண்ணும் = ஐம் லாற்றும் அவா ஐந்து, (25): புலனாலறியக் கூடியவற்றை ஐம்பொறிகள், {126); ஐந்து புரிந்திருந்தாலும், புலன் என்பது ஐந்து ஐந்து பொறி களைத் தன்வயப்படுத்தி களின் நுகர்ச்சியைக் குறிக்கும். விட்டாலும், (351) ஐந்துடன் - ஐந்தோடு, (632). ஐயுறவு = நம்பப்பட்டவனைச் ஐம் ஐந்தாகிய, (43, 1101). சந்தேகப்படுதல், (510).

தமிழ் மொழி நெடுங்கணக்கில் வரும் பத்தாவது உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துகளுள், அங்காப்பாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு குற்றுயிர் ஓர் உயிரெழுத்து.

காலம் வரும்போது தப்பாது குத்துவ தொப்ப், (490).

ஒக்க ஒத்திருப்பதாக, கொக் குப் போல அடங்கி, கொக்கு