பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

ஒக்கல் = சுற்றத்தார்; சொந்த பந்தம்,

(43). ஒக்கின் = ஒத்திருந்தால், (1100). ஒக்கும் = ஒரு தன்மையானதாக இருக் கும், போன்றவை, (972, 1112). = உடன், சிறப்புடன், (18). ஒடுக்கம் = காலம் பார்த்து ஒதுங்கி இருத்தல்; ஒய்ந்திருத்தல்; ஒடுங்கியிருத்தல், (486ர். ஒடுங்கும் = மறைந்திருக்கும், (828). ஒட்ட பொருந்த, (140,482). ஒட்டல் = தாக்குதல், கிட்டுதல், (499). உடரை பகைவரோடு கூடாத வரை, (679). ஒட்டர் = பகைவர்கள், (826); தன்னுடன் இணக்கமற்றவர், (967). ஒட்டி = நட்பாகி, (579). ஒட்டிக் கொளல் = தம்மோடு நட்

பாக்கிக் கொள்ளல், (679). ஒட்டம் அறிவு, (404, 425). ஒண் = நன்நெறியின் வரும், (760); விளங்கும், (1009); ஒளி பொருந்திய, (1088, 1101, 1240).

ஒண்டொடி = ஒளி பொருந்திய శ} ఢf{ శవౌ ఖె அணிந்தவள், (1101). . ஒண்ணுதல் = ஒளி பொருந்திய

நெற்றி, (1240). ஒண்பொருள் = நேர்மையான நெறி யான் வரும் பொருள், (760, 1009). ஒண்மை = நல்லறிவுடையவரென,

(844). ஒத்தது - உலக நடை, (214). ஒத்தல் = ஒத்திருத்தல், (993).

ஒத்தாங்கு = குற்றத்திற்குகந்த வாறு,

(561).

திருக்குறள் சொற்பொருள் சுரபி ஒத்தி = ஒத்திருக்க விரும் பினால்,

(1119), ஒப்ப = ஈடாக, (702). ஒப்பதாம் = பொருந்துவதாகிய, (993).

ஒப்பளி = ஒத்துத் தோன்றுவர்,

(1071). ஒப்பிலார் = மாறானவர்கள், ஒப்

பில்லாதவர்கள், (801, 812). ஒப்பு = ஒத்திருத்தல், (993). ஒப்புவாண்மை = உதவியின்

அதிகமான அளவு, (480).

零 கொடுப்பதில், உதவிகள் செய்வதில், (218).

ஒப்புரவின் = ஒப்புரவு போன்ற,

(213), ஒப்புரவு = இல்லாதவர்களுக்கு

இருப்பவர்கள் உதவி செய்தல், (218), ஒரார் = நீக்கார் (658). ஒரால் = நீங்குதல், (153), செய்

யாமை, (652). ஒரீஇ = நீங்கி, ஒருவி ஒரிஇ என விகாரப்பட்டு நின்றது, (116); நீங்க, நீங்கி, (422, 797, 830); ஒழித்து, (1009). ஒரு = ஒப்பற்ற, (168); சிறு, (337);

தெளிய, (357). ஒருகால் = ஒரு காலத்தில், (248). ஒருங்கு = ஒரு சேர, (343, 554, 610); முழுவதும், (733), ஒரு சேர, (760, 951, 1056). ஒருங்கே - ஒரு காலத்தில், ஒரு சேர,

(343).

ஒரு தலையாக = ஒரு தலைஆ:

நிச்சயமாக, (357).

ஒரு தலையான் = ஆண் பெண் இரு பாலருள் ஒருவரிடம் மட்டும் உண்டானால், (119.6).