பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

93

ஒருத்தியை = ஒரு பெண் மகளுக்கு,

(1313). ஒரு நாளை = ஒரு நாளைக்குள்ள,

அப்பொழுதுள்ள, (156). ஒரு பால் ஒரு பக்கம், (118). ஒரு பொழுதும் = ஒரு நொடிப்

பொழுதும், (337). ஒருமை = ஒரு பிறப்பு வாழ்க் கையின் ஒரு நிலை, (398, 835); கற்புடையப் பெண்களைப் போல, (974). ஒருமைக்கன் = நிலையில்; (398).

வாழ்க்கையின் ஒரு ஒரு பிறப்பில்,

ஒருமை மகளிர் = ஒரே உறுதியான

மனநிலை கொண்ட கற்புடைய பெண்களைப் போல, (974).

ஒருமையுள் = ஒரு வழிப்பட்ட உள் மனத்தினாலே, ஒரு பிறப்பில் என்றும் கூறுவர் சிலர், (126).

ஒருவந்தம் = திண்ணமாக, (593).

ஒருவரால் = ஒருவராலும், (1004).

ஒருவற்கு = ஒருவனுக்கு, (40, 95, 398, 400, 414, 454, 600, 797, 971, 988, 1023, 1026, 1052).

ஒருவனை = ஒருவனை, (38, 161,

181).

ஒருவுக - விட்டு விடுக, (800). ஒருவுதல் - விட்டு நீங்குதல், (632). ஒரூஉம் = நீங்கும், (812).

ஒலித்தக்கால் = ஒசையிட்டால்,

(763).

ஒல்காமை = மனம் தளராமை,

(662).

ஒல்கார் = நீங்கார், (135); தளரார்,

(218, 597).

ஒலலா =

இசையாத,

மனம்

ஒத்து

உடன்படாத, (1064);

வராத, (1135); பெறாத படியே, (1271). ஒல்லாக்கால் = முடியாதவிடத்து,

(673), ஒல்லது = பொழியாதபோது, (559); அடையாது, சேராது, (870).

ஒல்லானை = அடையாத வனை,

(870).

ஒல்லும் தம்மால் இயன்ற, (33); இயலும், (673); தம்மால்

முடியக் கூடிய, (818).

= விரைவாக, (563, 564, 826, 1096). ஒல்வது - இயல்வது,

கூடுமோ, (1149).

(472);

| ஒவ்வா= ஒப்பாக மாட்டா, (972).

ஒவ்வேம் = ஒப்பாக மாட்டோம்,

(1114). ஒழித்து = நீக்கி, (280). ஒழிய = நீங்க, (240); நிற்க, (1231). ஒழிய விடல் = கைவிடல், (113). ஒழுக = நடக்க, (111, 446, 855). ஒழுகப்படும் = நடக்க வேண்டும்,

(154, 698). ஒழுகலான் = நடத்தலான், (30. 445,

1073). ஒழுகல் = நடத்தல், (140, 286, 482, 524, 845); நடந்து கொள்க, (602, 694); நடத்தல், (845), ஒழுகான்= நடக்காதவனாய், (474). ஒழுகின் = நடந்தால், (294, 359,

892, 974). ஒழுகுதல் = நடத்தல், (444). ஒழுகுபவர் - நடப்பவர் (908). ஒழுகும் = நடக்கும், (141, 278, 551, 563, 603, 874); செய்து திரியும், (907).