பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

'95

ஒற்றாடல் - இது திருக்குறளின் 59-வது அதிகாரமாகும். எதிரி கள், அயலார்கள் நண்பர்கள் எனும் மூன்று வகையினரிடத் தும், நடந்த நடந்து கொண் டிருக்கிற, நடக்கப் போகின்ற அனைத்து நடவடிக்கை களையும் மறைந்து நின்று ஒற்றர் மூலம் அறிந்து துப்புத் துலக்கி அரசுக்கு அறிவித்தல்.

ஒற்றர்களை ஆளுதல், ஒற்றர்

களின் திறமைகளது வகை களைப் பற்றி விளக்கிக் கூறு

தலை ஒற்றாடல் எனப்படும்.

மறைந்து இரகசியங்களை இடங் களுக்கு ஏற்றவாறு மாறி மாறி ஒடியாடி தேடி அறிதலால் ஆடல்' என்று கூறப்பட்டுள்ளது. ஒற்றி = ஒற்றி, ஒற்றி - ஒற்றி னாலறிதல், (583, 588); மறைந்து கள்ளுண்டார் களிப் பால் சுழன்றாடும் கண்களைப் போலவே ஒற்றி அலைவர், (927), சுவரில் தொட்டுத் தொட்டுக் குறியிட்டு, (1261). ஒற்றினால் = வேறோர் ஒற்றினால்,

(588). ஒற்றினான் = ஒற்றனால், (583). ஒற்றின்கண் = ஒற்றணிடத்து, (590). ஒற்று = உளவு அறிபவன், (581); வேறுபாடு பாராமல் ஒற்றாடு பவரே ஒற்றர், (584); வெளிப் படுத்தாதவன் ஒற்றன், (585); ஒற்றாடும் வகைகள், (586); கேட்டறியும் வல்லமை ஒற்று, (587); ஒற்றை ஒற்றால் ஒற்றி யறியும் உண்மை, (588}; ஒர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி, (589). ஒன்றல் = ஆகும் என்பது, (886). ஒன்றன் = ஒர் உயிரின் (253, 257,

259).

ஒன்றாக = ஒரு பொருளாக, (155);

சிறப்பாக, (323). ஒன்றாமை= உட்பகையானது, (886). ஒன்றானும் ஒன்றாவது, (128). ஒன்றியார் = உட்பட்டு இருப்

பவரிடத்திலே, (586); ஒன்று = ஒர் அளவு, (87) ஒரு, (109); ஒன்று மட்டுமே, (111); ஏதாவது ஒன்றை, (221) ஒரு பொருள், (232, 438, 1007); மற்றொன்று, (233); சிறு கால அளவு போல, (334), செயற்கை அறிவு, (380); ஒரு பொருளை, (758, 1007); ஒரு குற்றத்தை, (831); துன்பம் ஒன்றை, (839); பகை ஒன்றை, (875); ஒன்றை வென்று, (932); வறுமை தருவது (934), ஒரு நோயாக, (10.06; உணவு கொடுப்பர், (1035); ஒரு துன்பம், (1080); துன்பம் இன்பம், (1202). நனவு ஒன்று அதாவது தெளிவு என்ற ஒன்று, (1216); செய்தி யொன்று, {1271), ஒரு குறிப்பு, (1273, 1274); ஊடி நீங்கியிருப் பதிலும் ஒரின்பம், (1825). ஒன்று ஆ = ஒப்பில்லாமல், (233). ஒன்று இன்மை = ஒரு பொருள் மீது

பற்றின்மை, (344). ஒன்றும் = ஒன்றாயினும், (209); ஒரு பொருளையும், (281), சிறு தீங்கும், (291) வேறு ஒன்றும், (300), ஒன்றோ = எண் இடைச் சொல், ஒன்று மட்டுமா?, (148, 805); ஒன்று மாத்திரமோ, (836). ஒன்னார் = பகைவர், (165, 264); பகைவர்க்கு, (608, 630); பகைவர்களை, (756); பகைவர் களிடத்தில், (827); பகைவர்கள், (828).