பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ

தமிழ்மொழி நெடுங்கணக்கில், இது பதினோராம் உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறத்தலாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய, உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு நெடில் உயிர்.

பழங்காலத்து ஒலைச் சுவடிகளில் தமிழறிஞர்கள் எழுத்தாணி கொண்டு எழுதும்போது 'ஒ' என்ற நெடில் எழுத்தைச் சுலபமாக எழுதிட, ஒ குற்றெழுத்து மேல் புள்ளி ஒன்றை வைத்து, அதை 'ஓ' என்று ஒலித்து வந்தார்கள். வீரமாமுனிவர் அந்தப் பழக்கத்தை மாற்ற எண்ணி, ஒ மேல் வைத்து எழுதப் பட்ட புள்ளியை ஒகர எழுத்துக்கு அடியில் கொண்டு வந்து, சிறு முட்டை போலச் சுழித்து 'ஒ'வை, ‘ஓ’ என்ற உயிர் நெடிலாக மாற்றி வீரமாமுனிவர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். அந்த ஒ’ வடிவத்தைத்தான் இன்றும் நாம் எழுதி வருகின்றோம்.

இது ஓர் அதிசய விரக்கச் சொல். எடுத்துக்காட்டு ஓ புதினம்; இரக்கச் சொல் எ.கா. ஓ கொடியன், உயர்வு சிறப்பு ஒ பெரியன் எதிர்மறை, யானோ செய்தது; ஒழிபிசை கொளலோ கொண்டான், அசைநிலை; வம்மினோ வினா, சத்தனோ, மதகு நீர் தாங்கும் பலன்க. இவ்வாறு எண்வகைப் பயன்பாடுகளுக் குரிய ஓரெழுத்து. இந்த ஒ' .

ஓ = அசை நிலை, (31) எவனோ ஓஒ இனிதே = இது மிக இனிதா

என்ற சொல்லில் 'ஒ' அசை! யிருந்தது, (1176).

  • * 85); දී و تساعة ---- -

斜 * ير مكذب. تغيع محتكاد يز# - இருக்கிறார்கள், (1204).

இல்லை, (483); அசை, (819, ša - s : هم به & நீ;; , , ; ; ; ), ஒஒதல் - தெய்யாதிருத்தல் தவிர்

104, 100 10:13, 170 | స్ట్రోక్షత్రాల్స్

7, 8,95206, 240, | ಕ್ಲಿಕ್ಕಿ** 124, 252.12.1929), இ ை குறைந்து நின்றது. )ே. விடாமை, (1204); இரக்கக் ஒசை ஒலி, (27). குறிப்பு, ஐயோ, (1252); இரக்கத் ஒச்சி = தொடங்கி, (562). தில் வந்தது, (1253, 1254). ஒச்சும் = செலுத்தும், (544, 545). ஓஒ = ஒ என்னும் வியப்பின் ஒட ஒடமாட்டா (495).

குறிப்பு. அவ்வொலிகளது = சென்று, (210 . பெருமையும், நெற்றியின்து ஓடி = சென்று, (210). சிறுமையும் தோன்றி நின்றது. அதாவது பெண்ணின் நெற்றி அழகு ஒன்றிற்கே ஆண் வலிமை 632, 36,730, 962, 983). அழிந்தது. ஒஓ - மிகுதிப் பொருட் ஒடும் செல்லும், (496). கண் வந்த குறிப்புச் சொல், (1176). ஒட்டு = தோல்வி, (775).

ஓடு = உடன், மூன்றாம் வேற்றுமை உருபு, (37, 410, 413, 426,