பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

97

ஓதி = கற்று, (834). ஒத்து= வேதம், ஒதப்படுவது, (134). ஒம்பப்படும் = போற்றப்படும்,

காப்பாற்றப்படும், (131). ஒம்பல் - தவறாமல் செய்தல், வழு வாமல் பாதுகாத்தல், (43); பாது காத்தல், (390); நீக்குதல், (612); சோர்வுபடாமல் சொல்லல், (642); தவிர்க்க, நீக்கிவிடல், (820); தடுத்து நிறுத்துவாயாக, (1155). ஒம்பா இகழும், செய்யாத, போற் றாத, (89); விடாமல், (861). ஒம்பி = போற்றி, பேணி, (81, 132); போற்றி உண்பித்து, (86); காத்து, (88); பாதுகாத்து, (244, 549). ஓம்பின் = பாதுகாப்பின், (1155). ஒம்பு - விட்டுவிட்டு, (1149). ஒம்புக = நீக்குக, (506); விட்டு

விடுக, (861). ஒம்புதல் = பாதுகாத்தல், (322)

போற்றிக் காத்தல், (625). ஒம்பும் = போற்றும், (968). ஒம்புவான் = காப்பாற்றுவான், (83,

84).

ஒரணையர் = ஒரே தன்மையர்

ஆனாலும், (704).

ஒர = ஆராயாத, (548).

ஒார் = காது கொடுத்துக் கூர்ந் துக்

கேளாமலும், (695).

ஓரால் = நீக்குதலும், செய்யாமலும்,

(662). ஒரும் = அசை நிலை, (40, 366).

| ஓர் = ஒரு, (24, 429, 465, 639,

645, 848, 932, 1053). ஒர் ஏர் = ஒரு நன்மைக் குறிப்பு

உண்டென்பதை, (1098). ஓர் ஐந்தும் - ஐம்புலன்களையும்,

(24). ஒர்த்து - ஆராய்ந்து, (357). ஒர்ந்து = ஆராய்ந்து, (541). ஒவா = நீங்காத, (734); ஒழியாது, எப்பொழுதும் இடைவிடாது, (1205). ஒவாது = இடைவிடாமல், (933). ஒவாதே = ஒழியாமல், (33). ஓவாப்பிணி = நீங்காத நோய், (734).

இது ஒருயிர் மெய் எழுத்து, தமிழ் எண்ணியல் வரிசைப்படி இது ஒன்று என்ற எண்ணைக் குறிக்கும் வடிவம். வியங்கோள் விகுதியில் ஒன்று. கஃகான் என்றும், ககாரம் - ககரவெழுத்து என்றும் இவ்வெழுத்தைத் தமிழ் கூறும்.

శాఖీ = காற்பலம் - இது பழைய நிறுத்தலளவு எடைக் கல் மதிப்பைக் குறித்து வழங்கிய ஒரு சொல், (1037).

கசடற வல்லது உம் = குற்றமறக் கற்றறிந்த நூலிருக்குமேயானால், அதைப் பற்றியும் , (345).

கசடு-குற்றம், வழு, (391,717, 845), !

கடப்பாடு = ஒப்புரவு, உபகாரங்கள், கைம்மாறு, வேண்டாத கொடை, முறையறிந்து செய் யும் உதவிகள், கடமை என்ப தும், கடன் என்பதும் முறைமை. அவை தொழிற் பெயராகும் போது, கடம்படல், கடப்பாடு என்று சொல்லப்படும், (211).