இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்புரையும், முன்னுரையும் -0:-- திருக்குறள் தெளிவுரை-1. என்னும் இப்புத்தகமாகிய எங்கள் நான்காவது வெளியீட்டை ஆரும் பதிப்பாகப் பதிப்பிக்கின்றோம். . உயர்நிலைப் பள்ளி முதல்பாரத்திற்கு உரியனவாகச் சென்னை மாகாண அரசியலாரால் புதிதாகத் திருத்தி யமைக்கப்பட்ட ஐம்பது திருக்குறள்கட்கும், மாணவருக்கு எற்பத் தெளிவான உரை இந்நூலில் எழுதப் பெற்றுள்ளது. கடைசியில் மாதிரிக் கேள்விகளும் தரப் பெற்றுள்ளன. மாணவருக்குப் புரிய வேண்டும் என்னும் நோக்கத்தால், பிறமொழிச் சொற்களும் தலக்கப்பட்டுள்ளன. இப்புத்தகத்திற்குப் போதிய ஆதரவு தந்து, எங்கள் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும்படி, அரசியலாரையும், ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளுகிருேம். பைந்தமிழ்ப் பதிப்பகம், - @556TLD, புதுச்சேரி சிங்கார-குமரேசன். 30–7—1950 சுந்தர-சண்முகன். seness: Affmana