பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் கடவுள் வாழ்த்து அகரலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்: ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலாவான். 1 கற்றதன் பயனென்ன? தூய அறிஞனது நல்லதிருவடியை வணங்கா விட்டால். 2 நெஞ்சமலரில் இருப்பவன் அடியை நினைப்பவர் இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்வர். 3 விருப்பு வெறுப்பு இல்லாதவனை நினைத்தவர்க்கு என்றும் துன்பங்கள் இல்லை. 4. இறைவனது உண்மைப் புகழை விரும்புவாரை அறிவில்லாத வினைகள் நெருங்கா. 5 ஐம்புலனையும் அழித்தவனது மெய்ந் நெறியைக் கடைப் பிடித்தவர் நெடுங்காலம் வாழ்வர். 6 உவமை கடந்தவன் அடியை நினைந்தாலன்றி மனக் கவலையை மாற்ற முடியாது. 7 அறக்கடலாம் அருளாளன் அடியை நினைந் தாலன்றிப் பாவக் கடலைக் கடிக்க முடியாது. 8 எண்குணம் உடையவன் அடியை வணங்காத்தலை பாராதகண் கேளாதசெவி போலப் பயனற்றது. 9 இறைவன் அடியை நினைந்தவர் பிறவிக்கடலைக் - கடப்பர் நினையாதவர் கடவார். 1 () 2 பாயிரம் அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 1 பக்வன் முதற்றே உலகு. - கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். - மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். - - - ? வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. • 4 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் ப்ொருள்சேர் புகழ்புரிந்த்ார் மாட்டு - பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். e தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் னெக்கவலை ம்ாற்றல் அரிது. 7 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிற்வாழி நீந்தல் அரிது. a கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. 9 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். 10 3