பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் வான் சிறப்பு மழையால் உலகம் நிலைபெற்று வருவதால் மழையே அமிழ்தம் என்று உணரவேண்டும். 11 -ruమిfఉ@ நல்ல உணவுகளை உண்டாக்கித் தானும் குடிநீராய்ப் பயன்படுவது மழை. 12 மழையில்லாது போகின் கட *_6\}&#363 பசி உயிர்களை வாட்டும். ல்தழ் த்தி I 3 மழைவருத்துக் குறையின் உழவர்கள் உ ஏர் பிடிக்க மாட்டார்கள். முவதற்கு 14 உழவர்களைக் கெடுக்கவும் துணைநின்று ஆக்கவும் - வல்ல பேராற்றல் உடையது மழை. வு 15 மேலிருந்து துளிமழை விழாவிட்டால் நிலத்தி - ல் பசும்புல்லின் நுனியையேனும் காண முடியுமா? I so மேகம் நீரைத்தாங்கத் திரும்பப் பொழியாவிடின் நெடுங்கடலும் தன்வளம் குறைந்து விடும். 17 வானம் வறண்டால் திருவிழாவும் வழிபாடும் உலகில் வானவர்க்கும் நிகழ மாட்டா. 1 B மேலுலகம் நீரை வழங்கா விட்டால் தானமும் தவமும் மறைந்து விடும். 19 உலக நடப்புக்கு ஒழுக்கம் வேண்டும்: . ; அவ்வொழுக்கம் மழையில்லா விட்டால் யாரிடமும் இருக்குமா? ԱՔ 2 {} 4. பாயிரம் - அதிகாரம் 2 வான் சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுண்ரற் பாற்று. 11 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. 12 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. 13 ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வள்ங்குன்றிக் கால். 14 கெடுப்பதுஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பது உம் எல்லாம் மழை. 15 விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தன்லகாண்பு அரிது. 16 நெடுங்கடலும் ಕ್ಲಿಲ್ಲ? குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தா டின். 17 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். 19 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அடிையாது ஒழுக்கு. 20 5