பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் நாணுத் துறவுரைத்தல் காமத்தில் பட்டு வருந்தினவர்கட்கு மடல் ஏறுதலல்லது வேறு பற்றுக்கோடு இல்லை, 11.31 காமம் தாங்காத உடம்பும் உயிரும் வெட்கத்தை விட்டு மடல் ஏறத் துணியும். 1132 நாணமும் வீரமும் முன்பிருந்தன. இன்றோ காமங்கொண்டார் ஏறும் மடற்குதிரை உண்டு. 1133 நாணமும் வீரமும் ஆகிய தெப்பம் என்னைக் காமப் பெருவெள்ளத்தில் தள்ளிவிடுமே. 1134 மடலோடு மாலையிற் படும் காமத்துயரை அடுக்கிய வளையல் அணிந்தவள் தந்தாள். 11 35 மடலேறுதலை நடுயாமத்தும் நினைப்பேன். ஏன்? காதலியை நினைத்து என் கண்கள் மூடா. i 136 கடல்போன்ற காமத்து வருந்தினும் மடலேறாப் பெண்பிறவியே பெருமைக்கு உரியது. 1 137 திட்பமற்றவர் அருளத் தக்கவர் என்னாது காமம் ஒளிக்க முடியாமல் அம்பலப்படும். 1 138 இதுவரை யார்க்கும் தெரியாது என்பதனால் என்காமம் மயங்கித் தெருவெல்லாம் திரியும். i 139 நான் பட்டது தாங்கள் படாமையினால் பேதையர்கள் என் கண்பார்க்கச் சிரிப்பார்கள். 1140 232 அதிகாரம் 114 நானுத் துறவுரைத்தல் களவியல் காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்ல்ை வலி. 1131 நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. 贯32 நானொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். 1133 காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை. 供34 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழககும் துயா. 1135 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். 1136 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் - பெண்ணின் பெருந்த்க்கது இல், ,恪37 நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். - 1፬38 அறிகிலார் எல்லாரும் என்றேனன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. 1139 யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. r 廿40 16 233