பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் தனிப்படர் மிகுதி நாம் காதலித்தவர் நம்மைக் காதலித்தால் கொட்டையிலாத காமப்பழம் பெற்றது போலும், 1191 காதலியர்க்குக் காதலர் காட்டும் அன்பு - எதிர்பார்த்த உழவர்க்கு மழைபெய்ததுபோல். 1.192 காதலரால் என்றும் காதலிக்கப் பட்டார்க்கு வாழ்கின்றோம் என்ற பெருமிதம் பொருந்தும். 1193 தாம் விரும்பியவரே விரும்ப வில்லை யெனின் விரும்பிய மகளிர் எவ்வுறவும் இல்லாதவர். 1 194 நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கா விடின் அவர் நமக்கு வேறு என்ன நலம் செய்வார்? i 195 காமம் ஒரு பக்கம் இருப்பது துன்பம்; காவடிப் பாரம்போல் இருபக்கமும் இருப்பது இன்பம். 1196 மன்மதன் ஒருவரிடமே இருக்கின்றான் ஆதலின் காமத் துன்பமும் வருத்தமும் அறியானோ? 1197 காதலரின் இன்சொல்லைப் பெறாமல் பிரிந்து உலகத்து இருக்கும் மகளிரே கொடியவர். 1 : 98 காதலர் அருளார் எனினும் அவரைப் பற்றிக் கூறும் புகழ்ச் சொற்கள் காதுக்கு இன்பமாம். 1199 துன்பப் படாதவர்க்கு நீடற்ற துன்பத்தைத் தூதாற் சொல்; நெஞ்சே! கடலை வெறுக்காதே. 1200 244 கற்பியல் அதிகாரம் 120 தனிப்படர் மிகுதி தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. - 1197 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. 1492 விழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு. 1193 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழ்ப் படாஅர் எனின். 1194 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை 195 ருதலையான் இன்னாது காமம்காப் போல ருதலை யானும் இனிது. 1196 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். 1197 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல், - 1198 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு . இசையும் இனிய செவிக்கு. 1199 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. 1200 245