பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறய் அழுக்காறாமை மனத்தில் பொறாமை இல்லாத நிலையே ஒழுக்க நெறியாம் என்று கொள்க. i 61 யார்மேலும் பொறாமை இல்லை எனின் சிறந்த மேன்மை வேறில்லை. 1 62 தனக்கு நல்வளர்ச்சி வேண்டாம் என்பவனே மற்றவன் வளர்ச்சிக்குப் பொறாமைப்படுவான். 163 ப்ொறாமையால் தமக்குத் தீதுவரும் ஆதலின் பொறாமையால் பிறர்க்குத் தீது செய்யார். 1 64 பொறாமையாளரைக் கெடுக்க அதுவே போதும்: பகைவர் கெடுக்கத் தவறினும் அது தவறாது. 1 65 கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவனது சுற்றத்தாரும் உணவுஉடை இன்றி அழிவர். 166 மனம் சுருங்கிப் பொறாமைப்படுபவனைச் சீதேவி மூதேவியிடம் ஒப்படைப்பாள். 167 பொறாமையாகிய பாவம் செல்வம் கெடுத்துத் தீய வழியிலும் கொண்டுபோய் விடும். 168 பொறாமைப்படுபவன் உண்மையில் வளர்கிறானா? நல்லவன் கெடுகிறானா? எண்ணிப்பார். 1 6 9 பொறாமையால் வாழ்வு விரிந்தவரும் இல்லை: பொறுப்பதால் வளர்ச்சி குறைந்தவரும் இல்லை. 170 34 இல்லறவியல் அதிகாரம் 17 அழுக்காறாமை ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. - 161 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். 162 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். 163 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. 164 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது. 165 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும். 166 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். 167 அழுக்காறு, 驚 பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். 169 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 170 35