பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை சொல்வன்மை நாவன்மை ஒருவர்க்கு நல்ல சொத்து: அது எல்லா நன்மையினும் சிறந்தது. சொல்லால் ஆக்கமும் வரும், கேடும் வரும். ஆதலின் சொல்லை விழிப்போடு சொல்லுக. கேட்டாரைக் கவர்ந்து கேளாதாரையும் கேட்கத் தூண்டுவதே சொல்வன்ம்ை. சொல்லின் ஆற்றலை அறிந்து சொல்லுக: அதுவே அறமாம்; பொருளாம். வேறு சொல்லும் சொல்லலாம் என இடமின்றி முதலிலேயே பலிக்கும் சொல்லைச் சொல்லுக. கேட்குமாறு சொல்லல் பிறர்சொல்லக் கேட்டல் இவை நல்லறிஞரின் கொள்கை. சொல்வன்மை சோர்வின்மை அச்சமின்மை உடையவனை யாரும் வெல்ல முடியாது. முறையாக இனிது சொல்லுவோமாயின் நம் சொற்படி உலகம் விரைந்து நடக்கும். நல்லவற்றைச் சுருக்கமாகச் சொல்லத் தெரியாதவரே பலபடப் பேச ஆசைப்படுவர். கற்றதை எடுத்துச் சொல்ல முடியாதவர் மணமில்லாத கொத்துமலர் போன்றவர். 1.3% பொருள் 641 6.42 643 644 645 646 647 648 649 6.50 அமைச்சியல் அதிகாரம் 65 சொல்வன்மை நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளது.உம் அன்று. 64] க்கமுங் கேடும் அதனால் வருதலால் ಫ್ಲಿ. சொல்லின்கண் சோர்வு. 642 கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல். 643 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினுஉங்கு இல். 644 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645 வேட்டத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். - 646 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647 விரைந்து జ్జె ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்ற்ா தவர். - 649 இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார். 650 133