பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 திருக்குறள் தெளிவுரை பொருள் அமைச்சு கருவி காலம் செய்யுந்தன்மை காரியம் இவற்றில் நன்கு சிறந்தவனே அமைச்சன் § 31 துணிவு குடிபேணல் கல்வி அறிவு முயற்சி இவ்வைந்திலும் சிறந்தவனே. அமைச்சன். 632 பகைவரைப் பிரித்தல் நண்பரை அணைத்தல் பிரிந்தவரைக் கூட்டல் வல்லன் அமைச்சன். 633 ஆராய்தல் தெளிந்து செய்தல் உறுதியாகச் சொல்லுதல் வல்லவனே அமைச்சன், 634 அறமும் அமைந்த சொல்லும் திறமும் உடையவனே தெளிவுக்குத் துணையாவான். 535 சூரிய அறிவும் நூலறிவும் உடையவர்க்குத் தீர்க்க முடியாத சிக்கல்கள் உளவோ? 636 நூல்சொல்லும் முறைகளை அ றிந்திருந்தாலும் உலக நடைமுறைகளை அறிந்து செய்க. 637 சொன்னாலும் தன்னாலும் அறியான் எனினும் - அரசனுக்கு உறுதிகூறல் அமைச்சன் கடன். 638 * தழும் ஒரு மந்திரியினும் அருக எழுபது கோடி பகைவர் நல்லவர். $39 முறையாக எண்ணினும் முடியாதபடி செய்வர் செய்யும் திறமை இல்லாதவர். 640 அமைச்சியல் அதிகாரம் 64 அமைச்சு வியும் காலமும் செய்கையும் செய்யும் ேேன்ட்; அமைசசு 631 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. 632 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. - 633 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச சொல்லலும் வல்ல்து அமைச்சு 634 அறனறிந்து ஆன்றழைந்த சொல்லான்எஞ் ஞான்றும் 蠶 துணை 635 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்னிற் பவை. 636 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். 637 கொன்று அறியான் எனினும் உறுதி கூறல் கடன். . 638 பழுதெண்னும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். • 639 றைப்படத் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் றப்பாடு இலாஅ தவர். - 640 131