பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் புல்லறிவாண்மை அறிவு வறுமையே வறுமை; பிறவற்றை வறுமையாக உலகம் கருதாது. 84.1 அறிவிலான் மனம்உவந்து ஈவானாயின் கொள்பவன் நல்வினையே காரணம். - 3.42 அறிவிலி தானே தேடிக்கொள்ளும் துயரைப் பகைவரும் அவனுக்குச் செய்ய இயலாது. 843 அறிவின்மை என்பது யாது? எனக்கு எல்லாம் தெரியும் என்னும் இறுமாப்பு. 84.4 படியாதவற்றை மேற்கொண்டு நடப்பின் நன்கு படித்ததிலும் உலகம் ஐயம்கொள்ளும். 845 உன்பால் குற்றத்தை ஒழிக்காத போது ஆடைகட்டுதல் அறிவாமோ? 846 மறைவான செய்தியைச் சொல்லிவிடும் அறிவிலி தனக்குத் தானே கேடாவான். - 847 சொன்னாலும் செய்யான் தன்னாலும் தெளியான் இவன் சாகும்வரை பிறர்க்கு நோயாவான். 848 அறிவிலி தான் கண்டதையே கண்டவன் அவனை அறிவுறுத்துபவன் அறியாதவன். 849 உலகம் கூறும் உண்மையை மறுப்பவன் காணும் பேயாகக் கருதப் படுவான். 850 172 நட்பியல் - அதிகாரம் 85 புல்லறிவாண்மை : அறிவின்மை இன்மையுள் இன்ம்ை,பிறிதின்மை இன்மையா வையாது உலகு. | . 841 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் - - - 842. இல்லை பெறுவான் தவம் . அறிவிலார் தாம்தம்மைப் అ பீழை - செறுவார்க்கும் செய்தல் அரிது. 843 வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. 844 கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லது உம் ஐயம் தரும். - - 845 அற்றம் மறிைத்தல்ே புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. 846 அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. - 847 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். 848. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. 849 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து. அலகையா வைக்கப் படும். 850 173