பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

.4. கண்கின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்.

(பகரை கண் - கண் முன்னே, நின்று . இருந்து கொண்டு, கண் - இரக்கம், அற - இல்லாத (தாட்சண்ய மில்லாத சொல்லினும் . சொற்களைச் சொன்னாலும், முன் இன்று - ஒருவன் முன்னே இல்லாத போது, பின் நோக்கா - பின்னர் வருவதான தீமையினைக் கருதாத, சொல் - சொற்களை, சொல்லற்க . சொல்லா திருப்பாயாக.

|க-ரை) ஒருவனுக்கு முன்பாக நின்று தாட்சண்ய கமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக; முன்னே இல்லாதபோது பின்னால் தனக்கு வரும் தீமையினைக் கருதாத சொற்களைச் சொல்லாது இருப்பாயாக,

5. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையால் காணப் படும். (ப-ரை) அறம் - அறம் என்பது, சொல்லும் . நல்ல தென்று சொல்லுகின்ற, நெஞ்சைத்தான் - நெஞ்சுடைய வன், அன்மை . அந்த அறத்தன்மை அவனுக்கு இல்லை யென்பதை, புறம் சொல்லும் . புறம் பேசுகின்ற, புன்மை யால் - அவனுடைய குற்றமான தன்மையால், காணப் படும் - மற்றவர்களால் காணப்படும்.

(கரை) அறம் நல்லதென்று வாயினால் பேசுகின்ற வனுடைய மனத்தில் அறத்தன்மை இல்லாதிருப்பதை அவன் புறங்கூறுவதற்குக் காரணமான புன் மைத் தன்ை யினால் கண்டு கொள்ளப்படும். .

8. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.

|ப-ரை) பிறன் - மற்றவனுடைய, பழி - பழியென்னும் குற்றத்தினை, கூறுவான் - கூறுகின்றவன்,தன் வழியுள்ளும்.