பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

{க-ரை) ஒருவன் பொய்யாமையையே பொய்யா மையையே செய்யும் ஆற்றல் பெற்றுவிட்டால், அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நல்லதாகும்.

8. புறம்துய்மை நீரான் அமையும் அகம்தூய்மை

வாய்மையான் காணப் படும். (ப-ரை) புறம் - உடம்பின் புறத்தில், தூய்மை - து.ாய்மையாவது, நீரான் அமையும் - நீரினால் அமைவ தாகும், அதுபோல) அகம் தூய்மை - மனமானது தூய்மை யாவது, வாய்மையான் . வாய்மையால், காணப்படும் . உண்டாக்கப்படுவதாகும்.

(க-ரை ஒருவனுக்கு உடம்பு துாய்மையாவது நீராலேயே அமையும். மனம் தூய்மையாக இருப்பதென்பது வாய்மையால் உண்டாகிக் காணப்படும்,

9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

(ப-ரை) எல்லாவிளக்கும் - புறத்திருளைப் போக்குன்ற விளக்குகள் எல்லாம், விளக்கு - விளக்குகள், அல்ல - ஆகாவாம், சான்றோர்க்கு - துறவு நிலைபெற்ற பெரியோர் களுக்கு, விளக்கு - விளக்கென்பது, பொய்யாவிளக்கே - பொய் பேசாமை என்கின்ற விளக்கேயாகும்.

(கரை) புறத்தில் இருளினைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகா வாம். துறவறத் தன்மையால் நிறைந்த சான்றோர்க்கு விளக்காவது பொய்ம்மையாகிற விளக்கேயாகும்.

10. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை

வாய்மையின் நல்ல பிற. (எனைத்துஒன்றும் (ப-ரை) யாம் - யாம், மெய்யா - மெய்ம்மையினைக் கூறும் நூல்களாக, கண்டவற்றுள் -கண்டறிந்த நூல்களுள், எனைத்து - யாதொரு, ஒன்றும் . தன்மையாலும், வாய்மையின் - வாய்மையினை விட, நல்ல பிற - சிறந்த