பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

5. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு. 385 (ப-ரை) இயற்றலும் . பொருள் வரும் வழிகளை மென்மேலும் உண்டாக்கலும், ஈட்டலும் . அவைகளை ஒரு வழித்தொகுத்தலும், காத்தலும் . அவைகளைப் பிறர் கொள்ளாமல் காத்தலும் காத்த வகுத்தலும் காத்தவற்றை முறையாகச் செலவிடுதலும், வல்லது அரசு . இவைகளில்

வல்லவனே அரசனாவான்.

(கரை) பொருள் வரும் வழிகளை மேன் மே ல் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்று தலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடு தலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்.

8. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் கிலம். 386 (ப-ரை) காட்சிக்கு - யாவரும் காண்பதற்கு, எளியன்எளியவனாகி, கடும் . கடுமையான, சொல்வன் . சொல் லினன், அல்லனேல் - இல்லாதவனாக இருந்தால், மன்னன் . அம்மன்னனது, நிலம் - பூமியை, உலகம் . உலக மானது, மீக்கூறும் - எல்லா பூமிகளிலும் மேலானதென்று: உயர்வாகப் பேசும். х

(கரை) யாவர்க்கும் காணுவதற்கு எளியவனாகவும், யாவர்மாட்டும் கடுஞ்சொல்லன்அல்லனாகவும் இருப்பாளே யானால் அம்மன்னனது நிலத்தினை எல்லா நிலங்களிலும், உயர்ந்ததாக உலகம் கூறும். L. -

7. இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்துஇவ் உலகு. 387 |ப-ரை) இன் - இனிய, சொலால் - சொற்களுடனே, சத்து - ஈதலைச் செய்து, அளிக்க - காப்பாற்ற, வல்லாற்குவல்ல மன்னனுக்கு, இவ்வுலகு - இந்த உலகமானது, தன் .