பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

தன்மையும், ஈகை - ஈகைத்தன்மையும், அறிவு . அறிவும் ஊக்கம் - ஊக்கமும், இந்நான்கும் ஆகிய இந்த நான்ச் பண்புகளும், எஞ்சாமை - எப்போதும் நீங்காமல் இருத்த சாகும்.

(க-ரை வேந்தர்க்கு இயல்பாக இருக்க வேண்டிய பண்புகள் எவையென்றால், அஞ்சாத திண்மை, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் இடைவிடாது நிற்றலாகும். 3. தூங்காமை கல்வி துணிவுஉடைமை இம்மூன்றும்

நீங்கா கிலன் ஆள் பவர்க்கு. 383 (ப-ரை நிலன் - நிலக்கினை ஆள்பவர்க்கு - ஆளும் மன்னர்க்கு, துரங்காமை செயல்களில் விாைவு உடைமை யும், கல்வி - ஏற்ற கல்வியும், துணிவுடைமை - துணிவென் ஆம் ஆண்மையுடைமையுமாகிய, இம் மூன்றும் . இந்த மூன்று தன்மைகளும், நீங்கா - எக்காலத்திலும் நீங்காதிருப் பனவாகும்.

(க-ரை) பூமியை ஆட்சி புரியும் திரு . .ை பார்க்கு, செல்வங்களில் விரைவு உடைமையும், தக்க கல்வியும், ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணங்களும் எப்பொழுதும் நீங்காதிருப்பனவாகும்.

4. அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா

மானம் உடையது அரசு. 384 ப-ரை) அறன் இழுக்காது - அறத்திலிருந்து தவறா மல், அல்லவை. அறமல்லாதவற்றை, நீக்கி - கன்னிடம் உண்டாக்காமல் நீக்கி, மறன் . மறமான வீரத்திலிருந்து, இழுக்கா - தவறாது, மானம் மானத்தினை (தாழ்வு இன்மையினை), உடையது அரசு உடையவன் அரசனாவான.

(கரை) அறத்திலிருந்து வழுவாமல் ஒழுகி, அற மல்லாதவற்றை நிகழவொட்டாமல் கடிந்து வீரத்தில் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசனாவான்.