பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்யால்

அரசியல்

39. இறைமாட்சி

காட்டிற்குத் தலைவனான மன்னனைப் பற்றிக் கூறுதல்)

1. படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. 381 (ப ரை படை - படையும், குடி - குடிமக்களும், கூழ் - பொருளும், அமைச்சு அமைச்சும், நட்பு - நட்பும், அரண்அரணும் (ஆதிய ஆறும் உடையான் - ஆறு உறுப்புக்களை யும் உடையவன், அரசருள் . அரசர்களுக்குள்ளே, ஏறு - ஆண் சிங்கம் போன்றவனாவான்.

(கரை) படையும், குடிமக்களும், பொருளும், அமைச் கம், நட்பும், அரனும் ஆகிய ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.

2. அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு 382

நபரை வேந்தற்கு - வேந்தனுக்கு இயல்ப_ இயல்பான குணமாவது, அஞ்சாமை - அஞ்சாத