பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

பெரு-மிகப் பெரிய, வலி . வலிமையானது, யா உன . எலை. உள்ளன.

(க-ரை தன்னை விலக்குதற் பொருட்டு வேறாகிa: வழியினை முயன்றாலும், தான் பிறிதோர் வழியாகவாவது அந்த முயற்சிக்கு முந்தி நிற்கும். அதனால் ஊழினைப் போல மிக்க வலிமையுடையன யாவை உள